Home
News

2ஜிபி டேட்டா-56 நாட்களுக்கு மலிவு விலையில் ஐடியாவின் புதிய திட்டம் அறிமுகம்.!

ஜியோ நிறுவனம் ரூ.198 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. தற்சமயம் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக ஐடியா நிறுவனம் மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2ஜிபி டேட்டா-56 நாட்களுக்கு மலிவு விலையில் ஐடியாவின் புதிய திட்டம்.!

மேலும் இப்போது ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். பின்பு பிஎஸ்என்எல் நிறவனமும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

 ஐடியா ரூ.189-திட்டம்:

ஐடியா ரூ.189-திட்டம்:

ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.189-திட்டத்தில் தினசரி 2ஜிபி 2ஜபி/3ஜிபி/4ஜி டேட்டா வழங்கியுள்ளது, குறிப்பாக இந்த திட்டத்தை 56நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

 பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் பம்பர் ஆஃபர் எனும் பெயரில் வரும் (2019) ஜனவரி 31-ம் தேதி வரை குறிப்பிட்ட திட்டங்களில் கூடுதலாக 2.2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.

 எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது. பின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.1,699:

பிஎஸ்என்எல் ரூ.1,699:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்திற்க்கும் பம்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் 4.21ஜிபி டேட்டா தினசரி வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 365 நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் இலவச
கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ-வோடபோன்:

ஜியோ-வோடபோன்:

ஜியோ நிறுவனம் ரூ.198 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் வழங்கப்படுகிறது. அதேபோன்று வோடபோன் நிறுவனத்தின் ரூ.199 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, ஆனால் இந்த திடத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை, இலவச கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Idea announces Rs 189 prepaid plan offering 2GB data, unlimited calling for 56 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X