IT ஊழியர்களுக்கு அசத்தலான அறிவிப்பு! IBM, Amazon, Walmart, TCS வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா?

|

ஐபிஎம் (IBM), அமேசான் (Amazon), வால்மார்ட் (Walmart ), டிசிஎஸ் (TCS) உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னணி

இதை வெறும் அறிவிப்பு என்று சொல்வதைவிட எதிர்பார்த்திடாத அசத்தலான அறிவிப்பு என்று தான் கூறவேண்டும். இந்த முன்னணி நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தல் குறித்த அறிவிப்பைத் தான் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

கொரோனா தொற்றுநோய்

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஐடி துறையில் அவ்வப்போது பணியமர்த்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதினால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎம், டிசிஎஸ், அமேசான், மார்கன் ஸ்டான்லி, வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் புதிய பணியமர்த்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

மக்கள் அதிகளவில் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளனர்

கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் ஐடி துறை பல மாற்றங்களை கண்டுள்ளது, இதற்கான முக்கிய காரணம் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளனர் என்று விப்ரோ தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் ஐடி துறையில் டேட்டா சயின்டிஸ்டுகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த நிறுவனங்கள் டேட்டா சயின்டிஸ்ட் வேலைக்கு தேவை அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டேட்டா சயின்டிஸ்ட்

குறிப்பாக டெக் நிறுவனங்களில் டிஜிட்டல் வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் தங்களின் திறனைக் காலத்திற்கு ஏற்றார் போல் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி வட்டாரத்தில் உள்ளவர்கள் குஷியில் உள்ளனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
IBM, Morgan Stanley, Amazon, Walmart, TCS and other companies looking for Data Scientists in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X