ஐபால் அறிமுகம் செய்யும் போர்டபில் பவர் சார்ஜர்!
oi
-Staff
By Super

நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும் மின்னனு சாதனங்களை எளிதாக சார்ஜ் செய்து கொள்ளும் சாதனம் அவசியம் தேவைப்படுகிறது. ஐபால் நிறுவனம் மின்னனு சாதனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளவதற்காகவே ஒரு பிரத்தியேகமாக ஒரு போர்டபில் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் டேப்லட், மொபைல் போன்ற சாதனங்களின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம். எங்கு சென்றாலும் மொபைல் மற்றும் டேப்லட்களின் சார்ஜர்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும். கையில் சார்ஜர் இல்லை என்றால், அந்த எலக்ட்ரானிக் சாதனத்தை பயன்படுத்த முடியாமல் போகிறது. ஐபால் போர்டபில் பவர் சார்ஜர் போன்றவை கையில் இருந்தால் பேட்டரி பற்றிய கவலை இல்லை.
இது போன்ற போர்டபில் பவர் சார்ஜர் மூலம் எக்ஸ்ட்ரா பேட்டரியையும் கூட சார்ஜ் செய்து வைத்து கொள்ள முடியும். ஐபோட், கேலக்ஸி டேப், ஐபோன், நோக்கியா, சாம்சங் போன்ற சாதனங்களின் பேட்டரியை இதன் மூலம் சார்ஜ் செய்து வைத்து கொள்ள முடியும்.
இந்த போர்டபில் பவர் சார்ஜர் கையாள எளிதாக இருக்கும் வகையில் 140 கிராம் எடை மட்டுமே கொண்டதாக இருக்கிறது. ஐபாலின் இந்த பவர் போர்டபில் சார்ஜரை ரூ.2,499 விலையில் பெறலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications