340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்!

Written By:

வேகமாக முன்னேறி வரும் இந்க அறிவியல் உலகில் நாளுக்கு நாள் ஏதேனும் அறிவியல் புதுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன இது மறுக்க முடியாத உண்மை.

அந்த காலத்தில் நடைபயணமாக பல நாட்களாக நடந்து வெளிஊர்களுக்கு சென்றவர்கள் இன்று வாகனத்தில் சில மணி நேரங்களில் சென்று விடுகிறார்கள் இது இன்றைய நிலை.

நாளைய நிலை எது என்று உங்களுக்கு தெரியுமா அந்த நிலையும் தற்போது வந்துவிட்டது ஆம் அதற்கு அமெரிக்கா அடிகோடிட ஆரம்பித்து விட்டது அமெரிக்காவை சேர்ந்த எலன் மஸ்க் என்பவர் தற்போது ஹைபர் லிங்க் டிரான்ஸ்போர்ட் என்ற திட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

இந்த திட்டத்தின் படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் லிருந்து சான் பிரான்சிஸ்கோ விற்க்கு 5 நிமிடத்தில் சென்று விடலாம் 340 மைல் தொலைவு வெறும் 5 நிமிடம் தான் பாஸ்.

இதற்கான செலவும் பெரிய அளவில் ஆகுமாம் இதற்காகவே தனியாக டிராக் போட வேண்டும் பாஸ் இதோ அந்த புதிய திட்டத்தை நீங்களே பாருங்கள்...

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கு வாங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

இதுதான் ஹைபர் லூப்ன் வரைபடம்.

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

இதன் போக்குவரத்து இப்படித்தான் ஹைபர் லூப்வழியாக நடக்கும்.

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

இதுதான் அதன் பாதை...

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

இது அதன் மாடல் பாஸ்....

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

இந்த வாகனத்தில் உள்ள பயணிகளின் இருக்கை இதுதான்....

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

குஷன் சீட்ஸ்...

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

புல்லட் டிரெயின் போல தனி டிராக்....

ஹைபர் லூப்

340 கி.மீ 5 நிமிடம் அமெரிக்காவின் அடுத்த வாகனம் தயார்

அதன் முழு மாடல் இதுதான்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கு வாங்க

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot