நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா!!!
இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரம் தான், சாப்பிட, உறங்க, என எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.
அதிலும் இந்த பெருநகரங்களில் வாழுவோர் பாடு தான் பெரும்பாடு.
அவர்கள் அவசரமாக சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என்பதற்க்காக அவர்கள் செல்லும் இடங்கள் தான் கே.எப்.சி(KFC), மேக் டொனால்ட்ஸ் போன்றவை.
உண்மையில் இவை ஆரோக்யமான உணவு என்று நீங்கள் எண்ணிணால் அது உங்களது பெரும் தவறு என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கு நீங்கள் சாப்பிடும் கோழிகள் இறைச்சிகாகவே பிரத்தோகமாக வளர்க்கப்படுகின்றன.
மேலும் இந்த கோழிகளுக்கு உடலில் இறக்கை என்பது ஒன்றே இருக்காது பாஸ்.
மேலும் துரிதமாக வளர்வதற்காக ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கிறார்கள் அதனால் வேகமாக வளர்கின்றன.
இதை நாம் சாப்பிடுவதால் நமது உடலிலும் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
பெண் குழந்தைகளுக்கு இதை கொடுப்பதால் ஹார்மோன்கள் துண்டப்பட்டு 10-12 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள்.
நமது உடலிலும் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து நாம் விரைவில் முதுமையை அடைந்து விடுவோம்.
இந்தக் கோழிக்கறியை பலநாட்கள் பதப்படுத்தி வைத்து நமக்கு தருவார்கள், மேலும் முதல் நாள் மீதமான இறைச்சியை அவர்கள் தூக்கி குப்பையிலா போடப்போகிறார்கள்.
அதையேத்தான் அவர்கள் மறுநாள், அதற்கு அடுத்த நாள் என பதப்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதைவிட கொடுமை என்னவென்றால் கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில்உள்ள கே.எப்.சி(KFC) சிக்கனில் புழு இருந்திருக்கிறது.
இனியாவது இந்தமாதிரி வெளிநாட்டு வியாபார கும்பலிடம் நம்மளது காசை இழக்காமல் இருப்போம்.
கே.எப்.சி(KFC)ல் சாப்பிட்டால் மட்டும் தான் கெளரவம் என்று நினைத்தால் விரைவில் முதுமை உங்களை அடையும்.
இதோ திருவனந்தபுரத்தில் உள்ள கே.எப்.சி(KFC) ல் புழு நண்டிய காட்சிகள்....
Click Here For New Tech Gadgets Gallery

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா

நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
நீங்க சாப்படறது சிக்கனா இல்ல புழுவா
இதோ அதன் வீடியோ
Click Here New Smartphones Gallery


Click it and Unblock the Notifications