மனைவி நிர்வான புகைப்படத்தை சகோதர்களுக்கு அனுப்பிய அயோக்கிய கனவன்.! மனைவி காட்டம்.!
அந்யோனியமான கணவன் மனைவி உறவை அநாகரீகமாக்கிய சம்பவம் ஐக்கிய அரபு நாட்டில் நிகழ்ந்துள்ளது.
அந்யோனியமான கணவன் மனைவி உறவை அநாகரீகமாக்கிய சம்பவம் ஐக்கிய அரபு நாட்டில் நிகழ்ந்துள்ளது. பேஸ் புக் மெஸ்சேன்ஜ்ர் இல் தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த கணவருக்கு 50,00,000 அபரத்துடன் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர்
அபுதாபியில் வசிக்கும் தம்பதியினரின் கணவர், தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை அவரின் சகோதரன் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பேஸ்புக் மெஸ்சேன்ஜ்ர் இல் பகிர்ண்ந்துள்ளார். கணவரின் ஸ்மார்ட்போனை எதர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது அவரின் சொந்த நிர்வாண புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

நிர்வாண புகைப்படம்
தனது கணவரின் மொபைல் போனை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அவரின் புகைப்படங்கள் குடும்பத்தாருடன் பகிரப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தன் கணவரின் அநாகரீக செயலை கண்டித்து அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிஜிட்டல் ஃபோர்செனிக்
நீதிமன்றத்தில் அப்படி எவ்வித செயலையும் தான் செய்யவில்லை என்று அப்பெண் இன் கணவர் தெரிவித்துவிட்டார். கணவரின் கருத்தை கேட்டபின் அவரின் மொபைல் போனை டிஜிட்டல் ஃபோர்செனிக் சோதனைக்கு அனுப்பும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

ரூ.50 லட்சம் அபராதம்
டிஜிட்டல் போர்செனிக் சோதனையில், மனைவியின் நிர்வாண புகைப்படங்களில் பேஸ் புக் மெஸ்சேன்ஜ்ர் இல் அவர் பகிர்ந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் செய்த அநாகரீக செயலிற்கு 2,50,000 திர்ஹம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி 2,50,000 திர்ஹம் என்பது ரூ.50 லட்சம் ஆகும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!
முதலில் - இந்தியா போன்றே நாடுகளில், பாலியல் (செக்ஸ்) பொம்மைகளை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இல்லை என்பதால் இங்கு 'செக்ஸ் டாய்ஸ்' இல்லவே இல்லை என்று அர்த்தமாகிடாது. அதே தருணத்தில் இன்னமும் பாலியல் பொம்பைகள் பற்றிய விவாதங்கள் எழவில்லையெனில் செக்ஸ் ரோபோட்கள் இந்திய சந்தைக்குள் களமிறங்கும் என்பதையும் நினைவில் ஏற்றிக்கொள்ள வேண்டும். 'ப்ரெண்ட்' ஆனது ஒரு பாலியல் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். கடந்த மாதம் வெளியானதொரு ஆய்வின்படி "ஆபாச வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்ததில்" ப்ரெண்ட் செக்ஸ் டால்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு பெரும் பங்குண்டு என்று அறிவித்தது. இந்நிலைப்பாட்டில் தான் அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பாலியல் ரோபோக்கள் சிறந்தது.!
ப்ரெண்ட் நிறுவனத்தின் தலைவரிடம் செக்ஸ் ரோபோட்ஸ் பற்றிய கேள்வியொன்று கேட்கப்பட்டபோது, நிச்சயமாக "குழந்தைகள், சில ஆபாச வலைத்தளங்களை தேடி கண்டுபிடிப்பதை விட பாலியல் ரோபோக்கள் சிறந்தது" என்று கூறியுள்ளார். இந்த கருத்தை எவராலும் மிக எளிமையாக கடந்து போக முடியாதென்பது நிதர்சனம்.

வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது.!
குழந்தைகளை ஆபாச வலைத்தளங்களிடம் காப்பாற்றநமக்கெல்லாம் இருக்கும் ஒரே வழி - பாலியல் ரோபோக்களின் பயன்பாடு தான் என்பது போலிருக்கிறது இக்கருத்து. இக்கருத்தை ஒரு வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது. ஏற்கனவே பாலியல் ரோபோட்கள், மனித உறவுகளுக்குள் "பழிவாங்கும் அளவிலான" சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் கிடைத்தால்.?
ஸ்மார்ட்போன் சார்ந்த பழக்கங்களை அறிந்த அந்த ஆய்வானது பாலியல் உறவுகள் சார்ந்த கேள்வியொன்றையும் எழுப்பியுள்ளது. அந்த கேள்விக்கு நான்கில் ஒரு "சிங்கிள்" (அதாவது 25% பேர்), வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.

நேர்த்தியான காரணம்.?
அந்த 25% பேரில் பாதி சதவிகிதத்தினர் இதுபோன்றதொரு ரோபோட் உடன் செக்ஸ் வைத்து கொள்வதற்கு ஒரு நேர்த்தியான காரணமும் சொல்கின்றனர். அது - ஒருவேளை தங்களின் துணை அவர்களை ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும் என்பதேயாகும்.


Click it and Unblock the Notifications