டிசம்பர் 3-க்குள் ஜியோ சிம் ஒன்றை வாங்கி இலவசங்களை அள்ளுங்கள்.!

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் அதன் வெல்கம் ஆஃபரில் சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

|

பொது மக்களின் சேவைக்காக வணிக வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரபல 'வெல்கம் ஆஃபரில' சில மாற்றங்களை செய்வதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்போது வரையிலாக ஜியோவின் இலவச 4ஜி தரவு, குரல் அழைப்புகள், மற்றும் இலவச எஸ்எம்எஸ்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலாக தொடரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே சலுகைகளை அதன் பின்பும் நீடிக்கும் என்பதை நிகழ்த்தப்படும் மாற்றங்கள் அறிவிக்கின்றன. அப்படியாக வெல்கம் ஆஃபரில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் என்ன.?

டிசம்பர் 3

டிசம்பர் 3

சமீபத்திய அறிவிப்பில், பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் உரிமை வேண்டும் என்றால் டிசம்பர் 3 அன்று அல்லது அதற்கு முன் ஒரு ரிலையன்ஸ் 4ஜி சிம் கார்டு கையகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ சிம் கார்டு

ஜியோ சிம் கார்டு

மேலும் டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பிறகு ஜியோ சிம் கார்டு பெறும் வாடிக்கையாளர்கள் வரவேற்பு சலுகையை பெற இயலாது என்றும் அதற்கு பதிலாக, ஜியோ 4ஜியின் தொடக்க நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதாரண திட்டங்களை அவர்கள் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வழக்கமான இலவச சேவை

வழக்கமான இலவச சேவை

இந்த புதிய மாற்றத்தினால் பழைய பயனர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கிடையாது, அவர்கள் டிசம்பர் 31 வரையிலாக வழக்கமான இலவச சேவைகளை பெறுவார்கள். மறுபக்கம் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் ஜியோ சிம் பெரும் பயனர்கள் இலவச 4ஜி தரவு, குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நடவடிக்கை

நடவடிக்கை

ஜியோ இலவச சேவைகள் மீது பிற ஆப்ரேட்டர்களின் குற்றசாட்டுகள் மற்றும் டிராய் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) இலவச வாய்ப்புகளை குறைக்க வேண்டி ஜியோவை வலியுறுத்தியது மற்றும் போட்டியாளர்கள் சமாதானப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது போன்ற விடயங்களால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகரான வாய்ப்பு

நிகரான வாய்ப்பு

ஜியோவின் இந்த சமீபத்திய நகர்வு மூலம் ஏர்டெல், வோடபோன், ஐடியா, போன்ற போட்டியாளர்கள் ஓரளவிற்கு சந்தோஷப்பட முடியும். எனினும் ஜியோவின் சலுகைகளுக்கு நிகரான வாய்ப்புகளை மற்ற ஆபரேட்டர்களால் வழங்க இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவை மிஞ்சும் வோடபோன் வேகம், 4ஜி அப்கிரேட் செய்யவதெப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Hurry Up and Grab a Reliance Jio 4G SIM Card Before December 3rd to Enjoy Free Services. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X