அதிகரிக்கும் மாசு மனிதர்களை இப்படியும் பாதிக்குமா?

|

கிரெட்டா துன்பெர்க் காலநிலை மாற்றம் குறித்து முக்கிய பாதிப்பை ஒன்றை தனது சமீபத்திய டுவிட் மூலம் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களை வேகமாக கவர்ந்து வருகிறது. ஏராளமானோர் இந்த டுவிட்டை பகிர்ந்து வருகின்றனர்.

டாக்டர் ஷன்னா ஸ்வான் புதிய ஆய்வு புத்தகம்

டாக்டர் ஷன்னா ஸ்வான் புதிய ஆய்வு புத்தகம்

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ஷன்னா ஸ்வான் தனது புதிய புத்தகமான கவுண்டவுனில் நடத்திய ஆய்வு குறித்து வெளியான கட்டுரை பதிவை இளம் சமூக ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ஏணைய லைக்குகளை பெறுவதோடு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், மாசு அதிகரிப்பதன் காரணமாக ஆண்குறியின் அளவு சுருங்கி வருவதான ஆய்வு குறித்து சமீபத்திய டுவிட்டில் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் பல நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியது.

நகைச்சுவையான முறையில் கருத்துகள்

நகைச்சுவையான முறையில் கருத்துகள்

ஸ்வீடன் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தனது சக்தியை பயன்படுத்தி காலநிலை மாற்றத்தின் விளைவு குறித்து பல்வேறு பிரச்சனைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வருகிறார். சமூகவலைதளத்தில் இவர் பெரும்பாலும் நகைச்சுவையான முறையில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு போராட்டங்கள்

சுற்றுச்சூழல் குறித்து பல்வேறு போராட்டங்கள்

கிரெட்டா தன்பெர்க், ஐநா சபையில் காலநிலை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உலகத் தலைவர்களைக் கேள்வியால் மிரளவைத்து சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினருக்குமான ரோல் மாடல் ஆக மாறியவர். உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு, ஓசோன் படலத்தில் ஓட்டை போன்ற வார்த்தைகள் நாம் அதிகம் கேள்விப்படும் வார்த்தைகள் தான். ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு தற்போது வரை நம்மிடம் முழுமையா ஏற்பட வில்லை. சுற்றுச்சூழல் பாதுகாக்க தன் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு போராட்டங்களைத் துவங்கினார் க்ரெட்டா தன்பெர்க்.

கிரெட்டா தன்பெர்க் டுவிட்

இந்த நிலையில் இளம் சமூக ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் தனது டுவிட் மூலம் மீண்டும் நெட்டிசன்களை கலங்கடித்துள்ளார். விஞ்ஞானி ஆய்வு குறித்த கட்டுரை பதிவை மேற்கோள்காட்டி கிரெட்டா துன்பெர்க் பதிவிட்ட பதிவு இணையதள நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. அது சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பால் மனித ஆண்குறியின் அளவு சுருங்கி வருவதாக தெரிவித்துள்ளதாகும்.

ஆய்வுக் கட்டுரை

சமூகவலைதளத்தில் பகிரப்பட்ட ஆய்வுக் கட்டுரையோடு கிரெட்டா துன்பெர்க், அடுத்த காலநிலை வேலைநிறுதத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இவர் பகிரப்பட்ட பதிவானது 12 மணிநேரத்துக்கள் லட்சக்கணக்கான லைக்குகளையும், ஏணையோரால் பகிரப்பட்டும் வருகிறது.

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு

18 வயதான கிரெட்டா துன்பெர்க், உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும், போராட்டங்களையும் தெரிவித்து வருகிறார். மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதால் மனித ஆண்குறி அளவு குறைந்து வருவதாக குறித்த ஆய்வு தகவலை தன்பெர்க் பகிர்ந்துள்ளார். அடுத்த காலநிலை தாக்கத்தில் அனைவரும் சந்திப்போம் என மேற்கோள் காட்டியுள்ளார். மனித பிறப்புறுப்புகளின் அளவு குறைவதற்கும் மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதற்கும் ஆன காரணம் குறித்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் டாக்டர் ஷன்னா ஸ்வான் புதிய புத்தமான கவுண்டனில் தெரிவித்துள்ளார். ஃபயர்ஃபிரண்ட் தலைவராக 18 வயதான கிரெட்டா துன்பெர்க் இதை மேற்கோள்காட்டி டுவிட் செய்துள்ளார். சமீபத்தில் கிரெட்டா துன்பெர்க் இனி வெற்று வாக்குறுதிகள் இல்லை என பதாகையின் கீழ் ஆன போராட்டத்தில் பங்கேற்றார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Human Penises are Shrinking: "See you all at next climate Strike" Tweet by Greta Thunberg

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X