Home
News

உங்க எதிர்கால வாரிசு இவங்கதான் பாஸ்

வருங்கால மனித இனத்தின் முகம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். U.Kவை சேர்ந்த ஆர்டிஸ்ட் மற்றும் ஆராய்ச்சியாளரான நிக்கோலே லேம் என்பவர்க்கு ஒரு லட்சம் ஆண்டிற்க்கு பிறகு மனிதனின் முகம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது.

நிக்கோலே லேம், ஒரு ஜீனோமிக் எக்ஸ்பெர்ட் உதவியுடன் 20,000 ஆண்டு 60,000 மற்றும் ஒரு லட்சம் ஆண்டிற்க்கு பிறகு மனித இனத்தின் முகம் எப்படி இருக்கும் என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

ஜெனிடிக் மாற்றத்தின் காரணமாக வருங்கால மனித இனத்தின் தலை பகுதி பெரிதாக இருக்கும். நீளமான மூக்கு, பெரிய கண்கள் இருக்கும்.

கிழே உள்ள சிலைட்சோவில் ஒரு லட்சம் ஆண்டிற்க்கு பிறகு மனிதனின் முகம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

Click Here For New Tablets And Smartphones Gallery

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

தற்போது உள்ள மனித இனத்தின் முகம்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

20,000 ஆண்டிற்க்கு பிறகு

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

60,000 ஆண்டிற்க்கு பிறகு

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

ஒரு லட்சம் ஆண்டிற்க்கு பிறகு

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X