கண்களை பறிக்கும் ஹப்லாட் வைர வாட்ச்!

நேரம் பொன் போன்றது என்ற வாசகத்தை மெய்பிக்கும் வண்ணம் ஹப்லாட் நிறுவனம் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை உருவாக்கி உள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் நடந்த பேசில்வேர்ல்டு வாட்ச் மற்றும் ஜுவல்லரி நிகழ்ச்சியில் ஹப்லாட் நிறுவனத்தின் இந்த புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் விலை உயர்ந்த வைரம் மற்றும் வைட் கோல்டு பிரேஸ்லெட் கொண்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விலை உயர்ந்த பொருட்கள் ஆடம்பரத்தை கொண்டிருப்பது இயல்பு தான். ஆனால் இந்த வாட்ச் அணிபவர்களின் மதிப்பை மற்றவர்கள் மத்தியில் உயர்த்தி காட்டும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. பார்ப்பவர்களின் கண்களை தன் வசம் ஈர்க்கும் இந்த வாட்ச்சை 17 பேர் சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
இதை செய்து முடிக்க 4 மாதம் தேவைப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தமாக 1292 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஹப்லாட் நிறுவனத்தின் இந்த புதிய வாட்ச் ரூ.50 லட்சம் விலை கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இது போன்ற படைப்புகள் ஆடம்பரத்தை அற்புதமாக வெளிப்படுத்துகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications