Home
News

எல்டிஇ ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டினை அறிமுகம் செய்யும் ஹுவெய்!

By Super
எல்டிஇ ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டினை அறிமுகம் செய்யும் ஹுவெய்!

எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனையும் மற்றும் டேப்லட்டையும் வருகிற டிசம்பர் மாதம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசன்டு ஒய்-200 மற்றும் அசன்டு ஜி-300 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்த மாதம் ஹுவெய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செயகிறது என்று ஒரு செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

அசன்டு டி எல்டிஇ மற்றும் அசன்டு பி-1 எல்டிஇ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களையும், மீடியாபேட்-10 எல்டிஇ என்ற டேப்லட்டையும் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஹுவெய் நிறுவனம்.

அசன்டு பி-1, அசன்டு டி எல்டிஇ ஸ்மார்ட்போன் மற்றும் மீடியாபேட்-10 எல்டிஇ டேப்லட் ஆகிய இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் டிடி எல்டிஇ ஆகிய நெட்கொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் இருக்கும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

இந்த டிடி எல்டிஇ நெட்வொர்க் தற்பொழுது கொல்கத்தாவிலும், பெங்களூரிலும் ஏர்டெல் வழங்கி வருகிறது. கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் பூனே, சன்டிகார் ஆகிய இடங்களிலும் இந்த டிடி எல்டிஇ நெட்வொர்கினை அமைக்க இருக்கின்றது.

இதனால் டிடி எல்டிஇ தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் வெளியிட இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்களும், டேப்லட்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி விரிவான தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X