Home
News

கூகுள் தயவு இல்லாமல்: சொந்த இயங்குதளம் கொண்டு வர ஹுவாய் முடிவு.!

தற்போது வர்த்தக போர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஹூவாய் தொலை தொடர்பு நிறுவனத்தின் மீது அமெரிக்கா அதிபர் இரட்டை தாக்குதலை கொண்டு வந்துள்ளார். மேலும், அம

தற்போது வர்த்தக போர் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உச்சம் பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஹூவாய் தொலை தொடர்பு நிறுவனத்தின் மீது அமெரிக்கா அதிபர் இரட்டை தாக்குதலை கொண்டு வந்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சீனாவின் இதே தொடர்புடைய நிறுவனங்களும் தடை உள்ளது.

கூகுள் தயவு இல்லாமல்: சொந்த இயங்குதளம் கொண்டு வர ஹுவாய் முடிவு.!

இதனால் கூகுள் நிறுவனமும் ஹூவாய் நிறுவனத்துக்கும் இடையே தற்போது, வர்த்தக உறவு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் சேவைகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.

இந்நிலையில், தற்போது, கூகுள் நிறுவனம் இல்லை என்றால் என்ன நாங்களே புதிய இணையதளத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.

வர்த்தக போர்:

வர்த்தக போர்:

அமெரிக்காவும் சீனாவுக்கும் தற்போது வர்த்தக போர் துவங்கியுள்ளது. சீனாவின் தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல பதிலலுக்கு சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரியை விதித்தது.
இந்நிலையில், மேலும், சீனாவின் ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால், அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனம் வணிகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை தாக்குதல் :

இரட்டை தாக்குதல் :

ஹுவாய் நிறுவனத்தின் மீது தடையை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். மேலும், இரட்டை தாக்குதலும் விதிக்கப்பட்டன. இதனால் ஹூவாய் நிறுவனம் தொலைத் தொடர்பு சாதனங்களை விற்கவோ இல்லை, மற்ற நிறுவனங்களுடன் உறவு கொள்ளவோ பெரும் தடையானது.

மேலும், ஹூவாய் நிறுவனத்தின் மீது யாரும் அரசின் சிறப்பு அனுமதியில்லாமல் வணிகம் செய்யக் கூடாது என்று அமெரிக்கா அரசு புதிய அரசாணையை பிறப்பித்தது.

கூகுள்-ஹூவாய் வர்த்தகம் பாதிப்பு:

கூகுள்-ஹூவாய் வர்த்தகம் பாதிப்பு:

இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்துடன் அனைத்து வணிக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் ஹூவாய் நிறுவனம் அறிவித்தது.

கூகுளின் சேவைகள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாத நிலையில், ஹூவாய் நிறுவனம் இருக்கின்றது.

புதிய இயங்குளதம் உருவாக்கின்றது:

புதிய இயங்குளதம் உருவாக்கின்றது:

கூகுள் நிறுவனம் இல்லாவிட்டால் என்ன புதிய இயங்குளத்தை உருவாக்குவதாக கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், ஹூவாய் நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்கியது. ஹூவாய் புதிய இயங்குதளம் ஓக்ஓஎஸ் (Oak OS) என அழைக்கப்படுகின்றது. வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஓப்பன்சோர்ஸ் :

ஓப்பன்சோர்ஸ் :

கூகுள் நிறுவனத்துடனான ஆண்ட்ராய்டு இயங்குளதம் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் உரிமை, பிளே ஸ்டோர் மற்றும் இதர சேவைகளுக்கான அப்டேட்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடைகிறது.

இதன் பின் ஹூவாய் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

 ஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு

ஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு

ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர அலுவலகங்களில் ஹூவாய் ஆர்ஓஎஸ் பெயரை பதிவு செய்திருந்தது. எனினும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஹூவாய் நிறுவனம் ஹாங் மெங் ஓஎஸ் / ஓக்ஒஎஸ் இயங்குதளத்தை தீவிரமாக சோதனை செய்ய ஆரம்பித்து இருப்பதாக கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
huawei to launch app store after google bans it : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X