Home
News

ஹூவாய் பி8 மற்றும் எக்ஸ்2 கருவிகளை பாங்காக் விழாவில் வெளியிட்டது ஹூவாய்

ஹூவாய் நிறுவனம் பாங்காக் நகரில் நடைபெற்ற விழாவில் ஹூவாய் பி8 ஸ்மார்ட்போன் உட்பட சில கருவிகளை வெளியிட்டுள்ளது. தற்சமயம் நடைபெற்று வரும் விழாவில் வெளியிடப்பட்டிருக்கும் கருவிகள் மற்றும் சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஹூவாய் பி8 மற்றும் எக்ஸ்2 கருவிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் ப்ரெத்யேக புகைப்படங்களை பாருங்கள்..

ஹூவாய் பி8

ஹூவாய் பி8

5.2 இன்ச் FHD ஸ்கிரீன், 1080p ரெசல்யூஷன், ஹைசிலிகான் கிரின் 930, 8-கோர் 64பிட் 2.0, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை 2.4 ஜிகாஹெர்ட்ஸ் b/g/n, மைக்ரோ யுஎஸ்பி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 2600 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ஹூவாய் பி8 மேக்ஸ்

ஹூவாய் பி8 மேக்ஸ்

6.8 இன்ச் FHD ஸ்கிரீன் 1920p ரெசல்யூஷன் மற்றும், ஹைசிலிகான் கிரின் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது.

மெமரி

மெமரி

3 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ், டூயல்-எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா. பேட்டரியை பொருத்த வரை 4360 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ஹூவாய் எக்ஸ்2

ஹூவாய் எக்ஸ்2

7 இன்ச் 1920x1200 FHD ஐபிஎஸ் டச் டிஸ்ப்ளே, 2.0 ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 930 64பிட் சிபியு, 2.0x1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது.

மெமரி மற்றும் கேமரா

மெமரி மற்றும் கேமரா

2ஜிபி / 3ஜிபி ரேம், 16ஜிபி / 32 ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமரா பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு 5000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei has launched P8 and X2 devices in the event at Bangkok. Check out here the specification of the devices launched today.பி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X