Just In
- 51 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி சிப்செட் வசதியோடு ஹூவாய் பி50இ அறிவிப்பு- விலை, அம்சங்கள்!
ஹூவாய் பி50இ சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடும், 50 எம்பி பிரதான கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி வசதியோடும், 4100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பி50 மற்றும் பி50 ப்ரோ போன்கள் அறிமுகப்படுத்திய பிறகு ஹூவாய் சீனாவில் பி50இ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனமானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரதான கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் பேட்டரி அம்சங்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் விலை மற்றம் கிடைக்கும் தன்மை குறித்து விரிவாக பார்க்கலாம்.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை
விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.53,600 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் அப்சிடியந் பிளாக், கோகோ கோல்ட், ஸ்னோ ஒயிட் மற்றும் கேலக்ஸி ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. ஹூவாய் பி50இ தற்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது, இந்த சாதனம் மார்ச் 24 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் இந்த சாதனம் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஹூவாய் பி50இ விவரக்குறிப்புகள்
ஹூவாய் பி50இ ஸ்மார்ட்போனானது 2700 x 1224 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5-இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மேல் மையத்தில் துளை-பஞ்ச் கேமரா கட்அவுட்டைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிரான் 778ஜி 4ஜி செயலி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் ஹார்மனி ஓஸ் 2 மூலம் இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி வைட் ஆங்கிள் சென்சார் வசதியோடு வருகிறது. அதேபோல் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் அம்சத்தை கொம்டிருக்கிறது. அதேபோல் இது 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 4100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான ஐபி68 அம்சத்தோடு வருகிறது.

ஹூவாய் என்ஜாய் 20இ அறிமுகம்
ஹூவாய் என்ஜாய் 20இ (2022) ஸ்மார்ட்போன் கிரின் 710ஏ எஸ்ஓசி மற்றும் 6 ஜிபி ரேம் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனானது ஹூவாய்-ன் ஹைசிலிகான் கிரினஅ 710ஏ ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. புதிய டாப் எண்ட் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடந்த ஆண்டு மீடியாடெக் ஹீலியோ பி35 சிப் உடன் அறிமுகமான அசல் என்ஜாய் 20இ போல் இன்றி இருக்கிறது. புதிய அம்சம் மற்றும் சிலிக்கானை தவிர ஹூவாய் என்ஜாய் 20இ (2022)-ல் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்லைட் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. இது மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களை கொண்டிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470