டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் ஹவாய் மேட் 10.!
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது
ஆப்பிள் 8 ஸ்மார்ட்போனிற்க்கு போட்டியாக ஹவாய் நிறுவனம் புதிய ஹவாய் மேட் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. மேலும் பல செயல்திறன்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறுது.
சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள கேமராக்களை விட ஹவாய் மேட் 10 துள்ளியமாக புகைப்படம் எடுக்கும் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.8-இன்ச் டிஸ்பிளே:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது,அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் :
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் அமைப்பு உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டூயல் ரியர் கேமரா:
ஹவாய் மேட் 10 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. அதன்பின் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டராய்டு 7.1.1:
இக்கருவி கிரின் 970 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்டராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நினைவக செயல்திறன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.


Click it and Unblock the Notifications