2017 செப்டம்பர் 22 : நான்கு கேமராக்களுடன் ஹவாய் மாய்மங் 6 அறிமுகம்.!

By Prakash
|

சீன நிறுவனமான ஹவாய் இந்த ஆண்டு இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நான்கு கேமராக்களுடன் ஹவாய் மாய்மங் 6 அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போனில் பல தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, கடந்த வருடம் மாய்மங் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஹவாய் மாய்மங் 6:

ஹவாய் மாய்மங் 6:

ஹவாய் மாய்மங் 6 பொதுவாக 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 18:9 விகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, இயக்கத்திறக்கு மிக

அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, விளையாட்டு மற்றும் முக்கியமான ஆப் பயன்பாடுகளுக்கு இவை சிறந்தது எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் டூயல் செல்பீ கேமரா கொண்டுள்ளது, பின்புற கேமரா 16மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை , ப்ளூடூத் , 4ஜி வோல்ட், எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3,240எம்ஏஎச்:

3,240எம்ஏஎச்:

ஹவாய் மாய்மங் 6 ஸ்மார்ட்போனில் 3,240எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei Maimang 6 with four cameras to be launched on September 22 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X