Home
News

அதி வேகத்தில் இன்டர்நெட்! புதிய டேட்டா கார்டு வழங்கும் ஹுவெய்!

By Super
அதி வேகத்தில் இன்டர்நெட்! புதிய டேட்டா கார்டு வழங்கும் ஹுவெய்!

சிறந்த தொழில் நுட்பங்களை ஸ்மார்ட்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் வழங்கி வந்த ஹுவெய் நிறுவனம் புதிய இ-355 டேட்டா கார்டு வசதியினையும் வழங்குகிறது.

சிறந்த இன்டர்நெட் வசதியினை பெற ஹுவெய் நிறுவனம் இ-355 என்ற புதிய டேட்டா கார்டு வசதியினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிறந்த இன்டர்நெட் வசதியினை பெறலாம்.

இன்டர்நெட் வசதியினை பொருத்த வரையில் வாடிக்கையாளர்கள் கூறுவது ஒன்று தான். இன்டர்நெட் அதி வேகத்தினை வழங்குவதாக இருக்க வேண்டும் என்பது தான்.

ஹுவெய் நிறுவனத்தின் இ-355 டேட்டா கார்டு, டைப்-3ஐ தொழில் நுட்பத்தினை வழங்கும். இதனால் 20 சதவிகிதம் வேகத்திதல் அப்லோட் மற்றும் டவுன்லோட் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

டைப்3ஐ தொழில் நுட்பம் இல்லாத சாதனங்களை விடவும், டைப் 3ஐ தொழில் நுட்பம் சிறந்த வேகத்தினை கொடுக்கும். ஹுவெய் நிறுவனம் செய்யும் இந்த இ-355 டேட்டா கார்டு சிறந்த வசதிகளை வழங்கும் என்பதற்கு உதாரணமாக ஹைலிங்க் இ-303-எஸ் டேட்டா கார்டை சொல்லலாம்.

ஹைலிங்க் இ-303-எஸ் என்ற டேட்டா கார்டு வசதியினை கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது ஹுவெய். இந்த டேட்டா கார்டு 15 விநாடிகளில் இன்டர்நெட் வசதியை இணைக்கிறது.

இன்றைய மார்கெட்டில் இந்த டேட்டா கார்டு 75 சதவிகிதம் வேகத்தினை வழங்குவதாக இருக்கும். இதனால் ஹுவெய் நிறுவனத்தின் புதிய இ-355 டேட்டா கார்டும் சிறந்த இன்டர்நெட் வசதியினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.

இ-355 டேட்டா கார்டு ரூ. 5,499 விலையில், 5.76 எம்பிபிஎஸ் அளவில்லா சேவையினை பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X