ரூ.10,000 விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் ஹானர் என்பதை விளக்கும் காரணங்கள்

By Meganathan
|

இந்திய சந்தையில் சாம்சங், மோட்டோரோலா மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அளவு ஹானர் வதை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சீன நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அளிக்க தாயாராகவிட்டது என்று தான் கூற வேண்டும்.

20,000 விலையில் பெரிய வெற்றியை பெற்ற ஹானர் 6 நிறுவனத்தின் சார்பில் மற்றொரு ஸ்மார்ட்போனும் வெளியாகியுள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் ஹூவாய் ஹானர் இந்திய சந்தையில் வித்தியாசமாகவும் அனைவரும் விரும்பும் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்க ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹூவாய் ஹானர் ஹால்லி சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் 720*1280 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 8 எம்பி ப்ரைமரி கேமரா, 16ஜிபி இன்டெர்னல் மெமரி, 1ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

மேலும் 3ஜி 21 Mbps HSDPA; 5.76 Mbps HSUPA , 2ஜி GSM 900 / 1800 / 1900 டூயல் சிம், வைபை 802.11 b/g/n , ப்ளூடூத் வி4, மைக்ரோ யுஎஸ்பி வி2.

வரும் கிறுஸ்துமஸ் பண்டிகைக்கும் ஹூவாய் ஹானர் ஹால்லி வாங்குவது சிறந்தது என்பதை விளக்கும் காரணங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1

1

ஹூவாய் ஹானர் ஹால்லி வளைந்த பின்புறம் மற்றும் கச்சிதமாகவும், மெலிதாகவும் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள்து அதன் அழகை அதிகரிக்கின்றது.

2

2

ஹூவாய் ஹால்லி சாம்சங் BSI 8எம்பி ப்ரைமரி கேமரா F2.0 வைட் அப்ரேச்சர், 5 அடுக்கு ஆப்டிக்கல் லென்ஸ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் கேமராவில் பானாரோமிக் மோட், பியூட்டி மோட், HDR மோட் மற்றும் பல வியக்கும் சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

3

3

ஹூவாய் ஹால்லி 5 இன்ச் 720p HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் சிறப்பான படம் மற்றும் கோணங்களை அளிக்கின்றது.

அதே நேரத்தில் இந்த போனில் OTP சிங்கிள் ஸ்கிரீன் கேலிபரேஷன் தொழில்நுட்பமும் வேகமான 3டி கேம் பிராசஸிங் மற்றுமம் எஹ்டி திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

4

4

ஹூவாய் ஹானர் ஹால்லி 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் அதிவேக செயல்திறன் 1ஜிபி ராமும் குறைந்த விலையில் நிறைந்த வேகத்தை அளிக்கின்றது.

5

5

ஹூவாய் ஹால்லி டூயல் சிம் ஸ்லாட்களை கொண்டு 3ஜி மற்றும் 2ஜி சிம் வசதிகள் இருப்பதோடு WCDMA மற்றும் GSM ஆப்ஷன்களை தாங்கும்.

6

6

ஹூவாய் ஹால்லி ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு பல புதிய விட்ஜெட்களை சப்போர்ட் செய்கின்றது, மேலும் இதில் வைபை டிஸ்ப்ளேவும் இருக்கின்றது.

7

7

ஹூவாய் ஹால்லி 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளதால் அதிகளவு பயன்படுத்தும் நிலையில் 24 மணி நேர பேட்டரியும் அவ்வப்போது பயன்படுத்தும் போது 48 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் அளிக்கும். ஹூவாய் ஸ்மார்ட்பவர் 2.0 தொழில்நுட்பம் மூலம் பேட்டரி 30% சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8

8

தரமான சிக்னல் பெறும் வசதி மற்றும் சிக்னல் அதிகம் இல்லாத இடங்களிலும் சுமாராக சிக்னல் அளிக்கின்றது ஹானர் ஹால்லி. பாதுகாக்கப்பட்ட மெட்டல் ப்லேட் துள்ளியமாக சிக்னல்களை பெறுவதோடு தரமான செயல்பாட்டை வழங்குகின்றது.

Huawei Honor HollySamsung Galaxy Core 2 SM-G355HZWDINUSony Xperia MXiaomi Redmi 1SMoto E
Camera8 MP Camera +2 MP Secondary Camera5 MP Camera+0.3 MP Secondary Camera5 MP Camera+0.3 MP Secondary Camera8 MP Camera+1.6 MP Secondary Camera5 MP Camera +no Front camera available
Display5 inch, HD Display4.5 inch, WVGA display4 inch, FWVGA display4.7 Inch HD display4.3 inch HD display
Processor and Storage1.3 Ghz Quad Core, 1 GB RAM+16 GB ROM1.2 Ghz Quad Core, 768 MB+4GB ROM1 Ghz Quad Core, 1 GB RAM+4 GB ROM1.6 GHz Quad Core, 1GB RAM + 8GB ROM1.2 Ghz Dual Core Snapdragon, 1 GB RAM+ 4GB ROM
ConnectivityDual SIM, 3GDual SIM, 3GSingle SIM, 3GDual SIM, 3GDual SIM, 3G
Operating SystemAndroid 4.4 (KitKat)Android 4.4 (KitKat)Android 4.1 (Jelly Bean)Android 4.3 (Jelly Bean)Android 4.4.2 (KitKat)
Price69997,999 /-9,979 /-59996999
Best Mobiles in India

English summary
Here are 8 reasons supporting why you should buy a power house like Huawei Honor Holly

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X