சில வாரங்களுக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூவாய் ஹானர் 8..!
அடுத்த மாதம் ஹூவாய் ஹானர் 8 கருவியை இந்தியாவில் வெளியிடுவோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஹானர் 8 கருவியானது இந்தியாவில் சிறிது காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட ஹானர் பி9 கருவியையை போன்ற புதிய ஸ்மார்ட்போன் என்பதும் மற்றும் இதிழும் இரட்டை கேமரா தொழில்நுட்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ஹானர் 8 கருவியின் விலையானது பி9 கருவியை விட குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரையிலாக ஹூவாய் விலை சார்ந்த விடயங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

வன்பொருள் :
உடன் நிறுவனம் அம்சங்கள் சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இந்தியாவில் நிகழ்த்தவில்லை என்றபோதிலும் ஹானர் 8 கருவியின் அறியப்பட்ட வன்பொருள் குறிப்புகள் உள்ளன.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ராசஸர் :
ஹூவாய் கருவிகள் சொந்தமான கிரின் 950 ப்ராசஸர் பயன்படுத்துகிறது உடன் 4ஜிபி ரேம், 32 ஜிபி அளவிலான உள் சேமிப்பு மற்றும் ஒரு 3000எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கும்.

வடிவமைப்பு :
பார்ப்பதற்கு பி9 கருவியை போன்றே இருக்கும் ஹூவாய் 8 கருவியில் பி9 கருவியில் உள்ள வடிவமைப்பு பாகங்கள் தவறுகின்றன. ஆனாலும் ஐபோன் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி S7 போன்ற நன்றாக காட்சியளிக்கும் ஒரு கருவியாகவே தெரிகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிற அம்சங்கள் :
ஸ்க்ரீன் : 5.2 இன்ச்
பின் பக்க கேமிரா : 12 எம்பி இமேஜ் சென்சார் கொண்ட டவுல் கேமிரா
முன்பக்க கேமிரா : 8 எம்பி

ஸ்மார்ட்போன்கள் மாதிரி :
உடன் ஹூவாய் ஹானர் 8 கருவியானது பிங்கர் ப்ரிண்ட் சென்சார் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொண்டுள்ளது, அக்டோபர் 2016 முதல் வாரத்தில் இருந்து இந்நிறுவனம் ஹானர் ஸ்மார்ட்போன்கள் மாதிரிகளை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
2.3 மில்லியன் கருவிகளை விற்பனை செய்து அசத்திய பிரபல நிறுவனம்.!


Click it and Unblock the Notifications