ரூ. 20,000 விலையில் ஹூவாய் ஹானர் 6சிறந்த ஸ்மார்ட்போன் என்பதை விளக்கும் காரணங்கள்

By Meganathan

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்த வரை வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் ஹூவாய் சிறப்பான இடம் பிடித்துள்ளது.

    20,000 பட்ஜெட்டில் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் நிறைய இல்லாத நிலையிலும் கிடைக்கும் ஒரு சில மாடல்களும் கச்சிதமாகவும் சிறப்பாகவும் செயல்படுகின்றது. அதிலும் ஹானர் 6 சந்தையின் வளர்ச்சி மற்றும் மாறுதல்களை நினைவூட்டுகின்றது.

    ஆக்டாகோர் SoC மற்றும் ஹைசிலிகான் கிரன் 920 சிப்செட் மற்றும் 1.7 எம்எஹ்இசட் பிராசஸர் கொண்டு ஹூவாய் ஹானர் 6, 8 கோர் கொண்டு இயங்குகின்றது. மேலும் 3ஜிபி, 16ஜிபி ராம் மற்றும் 3100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு இயங்குகின்றது.

    ஹூவாய் ஹானர் 6 பேடென்டெட் எமோஷன் UI 2.3 மற்றும் மேகசீன் லாக் ஸ்கிரீன் கொண்டுள்ளது. 5.0 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மற்றும் 13 எம்பி சோனி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு 4ஜி வசதியும் உள்ளது.

    3ஜி பேன்ட்வித் காலம் அழியும் தருவாயில் 4ஜி அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றது. அதிவும் 19,999 விலையில் கிடைக்கும் போன்களில் ஹானர் 6 குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

    ஹானர் 6 பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்க வேண்டும் என்பதை விளக்கும் 10 காரணங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    1

    இந்த வகையில் பல டச் ஸ்கிரீன் தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ஹானர் 6 திடமாகவும் அதிக துள்ளியமாகவும் இருக்கின்றது. இதன் மூலம் நான்-ட்ச் ப்ளோடிங் ஆபரேஷன் மற்றும் டபுள் டச் ஸ்கிரீன் ஆக்டிவேஷனும் உள்ளது. இதனுடன் JDI 5.0 இன்ச் எப்எஹ்டி ஸ்கிரீன் மற்றும் 445 PPI பிக்சல் டென்சிட்டியும் உள்ளது.

    2

    ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுவதில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஹூவாய் இதில் தனித்து விளங்குவதோடு 6 அடுக்கு கம்போசிட் தொழில்நுட்பம் மற்றும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    3

    20,000 பட்ஜெட்டில் பொதுவாக இருப்பது 2 ஜிபி ராம் தான் ஆனால் ஹானர் 6 கூடுதலாக 1 ஜிபி சேர்த்து 3 ஜிபி ராம் வசதி கொடுத்துள்ளது.

    4

    ஹானர் 6 கேமரா அம்சத்திலும் தனித்து விளங்குகின்றது. ஹானர் 6, 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. ப்ரைமரி கேமராவில் டூயல் எல்ஈடி ப்ளாஷ் மூலம் வாடிக்கையாளர்கள் கன கச்சிதமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

    5

    ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை கேமரா மற்றும் வீடியோ வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு புகைப்படங்களின் தரமும் அற்புதமாக இருக்கின்றன. முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு கேமரா அம்சங்கள் கவரும் விதமாக இருப்பதோடு பகல் நேரத்தில் வண்னங்களை பிரதிபலிப்பது அபாரமாக இருக்கின்றது.

    6

    ஸ்மார்ட்போனின் பெரிய டிஸ்ப்ளே மூலம் எந்த கோணத்திலும் டிஸ்ப்ளேவை பார்க்க முடியும்.

    7

    பழைய எமோஷன் யுஐகளில் இருந்த சிறிய பிரச்சனைகள் முழுமையாக களையப்பட்டு புதிய யுஐ பயன்படுத்த புதிய அனுபவத்தை அளிக்கின்றது

    8

    எமோஷன் யுஐ, சிறந்த பயன்பாடுகளை தவிர்த்து அனைவரையும் கவரும் பல புதிய தீம்கள் முன்னதாகவே இள்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

    9

    ஹூவாய் ஹானர் 6 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது, சோனி எக்ஸ்பீரியா இசட் 3 பயன்படுத்துவதும் இதே பேட்டரி வகை தான், டிஸ்ப்ளேவை பொருத்த வரை இசட் 3 உயர்ந்து இருந்தாலும் ஹானர் ஸ்மார்ட்போனை 36 மணி நேரத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Quick Compare
    Mobiles Moto X (2nd Gen) Samsung Galaxy S5 HTC One M8 Huawei Honor Sony Xperia Z2
    Connectivity Single SIM Single SIM Single SIM 3G/4G -future ready Single SIM
    Operating System (Latest OS helps keep the phone updated and gives access to latest developments in technology) Android 4.4.4 (KitKat) Android 4.4.4 (KitKat) Android 4.4.4 (KitKat) Android 4.4.4 (KitKat) Android 4.4 (KitKat)
    Display 5.2 inch 5.1 inch 5 inch 5 inch in-cell JDI screen 5.2 inch
    Clarity of images, video, wide viewing angles Full HD Full HD Full HD Full HD Full HD
    Pixels per inch (PPI) 424 432 441 445 424
    Screen to Body ratio n.a. 69.65% n.a. 75.7% n.a.
    Processor 2.5 Ghz Quadcore Core Snapdragon 801 2.5 GHz quad-core Snapdragon 801 2.5 Ghz Quadcore Core Snapdragon 801 1.7 GHz Octacore Kirin 920 2.3 Ghz Quadcore
    RAM 2 GB RAM 2 GB RAM 2 GB RAM 3 GB RAM 3 GB RAM
    Storage (Speed of tasks execution, ability to multi-task quickly, better browsing, apps, gaming experience) 16 GB ROM 16 GB ROM 16 GB ROM 16 GB ROM 16 GB ROM
    Heat control n.a. n.a. n.a. Superior cooling with Aluminium alloy structure + Panasonic graphites + Side cooling tech n.a.
    Camera 13 MP Camera 16 MP Camera Ultrapixel Primary Camera 13 MP camera 4th generation Sony BSI sensor 20.7 MP Camera
    High quality pictures, front camera for selfies/video chat, Flash for low-light photography 2 MP Front Camera 2 MP Front Camera 5 MP Secondary Camera 5 MP Front camera with 10 face-enhanecements 2.2 MP Secondary Camera
    Click pictures with a sound n.a. n.a. n.a. Yes n.a.
    Ultra-fast snapshot n.a. n.a. n.a. 0.6 sec n.a.
    Flash Dual LED ring Flash Flash Dual Flash Dual LED Flash Pulsed LED
    Recording HD Recording HD Recording HD Recording HD Recording HD Recording
    Battery Li-ion 2300 mAh 2800 mAh Li-ion 2600 mAh 3100 mAh battery with SmartPower 2.0 (upto 30% power saving technology) 3200 mAh
    Weight 144 gms 145 gms 160 gms 130 gms 163 gms
    Price Rs. 31,999 /- Rs. 37,200 /- Rs. 40,699 /- Rs. 19,999 /- Rs.38,198 /-

    English summary
    Here are 10 reasons supporting why you should buy a power house like Huawei Honor 6
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more