ஹூவாய் சார்பாக ஒரு புரட்சி : ஹானர் 5எக்ஸ் அறிமுகம்..!

|

ஹூவாய் நிறுவனத்தின் இணையதள விற்பனையகம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன ஹூவாய் ஹானர் 5எக்ஸ்-யை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, வரும் ஜனவரி 28-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஹூவாய் ஹானர் 5எக்ஸ் சார்ந்த மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

சிஇஎஸ் 2016 :

சிஇஎஸ் 2016 :

இம்மாத தொடக்கத்தில் சிஇஎஸ் 2016-ல் தான் (CES 2016) ஹூவாய் ஹானர் 5எக்ஸ் சார்ந்த செய்தி முதன்முதலில் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சி :

புரட்சி :

ஸ்மார்ட்போன் சந்தையில், ஹூவாய் சார்பாக ஒரு புரட்சியை செய்யுமளவு, மெட்டல் டிசைன் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது - ஹூவாய் ஹானர் 5எக்ஸ்..!

வடிவமைப்பு கூறு :

வடிவமைப்பு கூறு :

ஹானர் 5 எக்ஸ்-ன் மெட்டல் டிசைன் ஆனது, உலகளாவிய ஹானர் 7 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு கூறுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம் தோற்றம் :

பிரீமியம் தோற்றம் :

குறைந்த விலையாக இருப்பினும் இதன் டைமண்ட் பாலிஷ்டு அலுமினியம் அலாய் கேஸ் ஆனது பிரீமியம் தோற்றம் மற்றும் உணர்வை தரும் என்பதில் சந்தேகமில்லை.

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

5.5 இன்ச் எப்எச்டி டிஸ்ப்ளே கொண்ட இதன் ரெசெல்யூஷன் 1920x1080பி ஆகும்.

ப்ராசஸர் :

ப்ராசஸர் :

ஸ்னாப்ட்ராகன் 615 ஆக்டோ ப்ராசஸர்.

மெமரி :

மெமரி :

2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரி.

கேமிரா :

கேமிரா :

முன்பக்க கேமிரா : 13எம்பி
பின் பக்க கேமிரா : 5எம்பி

ஸ்மார்ட்இமேஜ் :

ஸ்மார்ட்இமேஜ் :

இதன் கேமிரா குறைந்த அளவிலான வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படங்கள் எடுக்க உதவும் ஸ்மார்ட்இமேஜ் 3.0 ப்ராசஸர்தனை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'நடுத்தரமான' விலை :

'நடுத்தரமான' விலை :

பல வகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ள ஹானர் 5 எக்ஸ்-ன் நிர்ணயம் செய்யப்பட்ட விலை வெளியிடப்படவில்லை என்கிற போதிலும் 'நடுத்தரமான' விலையில் தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ப்ளாஷ் சேல் :

ப்ளாஷ் சேல் :

மேலும் இதன் ப்ளாஷ் சேல் ஆனது ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei Honor 5X Launch On January 28: Expected Specs, Price And Availability Details. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X