ஹூவாய் ஹானர் 4சி மற்றும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Meganathan
|

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய நிறுவனங்களுக்கு ஹூவாய் நிறுவனம் கடுமையான போட்டியாக விளங்குகின்றது. இப்போட்டியை மேலும் கடுமையாக்கும் விதமாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருவி தான் ஹானர் 4சி.

குறைந்த விலையில் கிடைப்பதோடு ஹானர் 4சி தலைசிறந்த சிறப்பம்சங்கள் பெற்றிருப்பதோடு அழகிய வடிவமைப்பும் கொண்டிருக்கின்றது.

ஹூவாய் ஹானர் 4சி 5 இன்ச் 720 பி ஹெச்டி டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 620 ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் எமோஷன் 3.0 யுஸர் இன்டர்ஃபேஸ் கொண்ட ஆண்ட்ராய்டு கிட்காட் மூலம் இயங்குகின்றது.

மேலும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் , கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 2550 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கின்றது. ஹானர் 4சி ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது..

லெனோவோ

லெனோவோ

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2300 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ

மோட்டோ

5.2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 /32 ஜிபி இன்டர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

சியோமி

சியோமி

5 இன்ச் 1080*1920 பிக்சல்
1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
ஆண்ட்ராய்டு வி5.0.2 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3120 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி

ரெட்மி

5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
2 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ்

ஏசஸ்

5 இன்ச் 720பி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் Z2580 CPU
2 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2110 எம்ஏஎச் பேட்டரி

ஹெச்டிசி

ஹெச்டிசி

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்

சாம்சங்

5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 5 ஆக்டாகோர் பிராசஸர்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

லாவா

லாவா

5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 3 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

கார்பன்

கார்பன்

5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
1800 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Here you will find Top 10 Smartphone Rivals vs Huawei Honor 4C. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X