அமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.!

|

ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கும், ஹூவாய் துணை நிறுவனமான ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் மற்றும் சினாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சீன நிறுவனமான ஹூவாய் 20கோடி ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது.

 குறுகிய காலக்கட்டத்தில் ..

குறுகிய காலக்கட்டத்தில் ..

அதுவும் விற்பனையில் இத்தகைய யூனிட்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஹூவாய் கடந்திருக்கிறது. மேலும்ஹூவாய் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், அமெரிக்க வர்த்தகதடையால் ஹூவாய் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

 64நாட்களுக்கு முன்னதாகவே கடந்துள்ளது

64நாட்களுக்கு முன்னதாகவே கடந்துள்ளது

பின்பு ஹூவாய் நுகர்வோர் வியாபர குழு கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனையில் 20கோடி யூனிட்களை 64நாட்களுக்கு முன்னதாகவே கடந்துள்ளது. குறிப்பாக இந்த அமோக விற்பனை காரணமாக மொபைல் சந்தையில் ஹூவாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் பிராண்டு

ஹானர் பிராண்டு

தற்சமயம் ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை பற்றி அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் பிராண்டு எத்தனை ஸ்மார்ட்போன்களை விற்றிருக்கிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

அமெரிக்க வர்த்தக தடை விதிக்கப்பட்டதும், ஹூவாய் விற்பனை அதிகளவு சரியும் என வல்லுநர்கள் அப்போது தெரிவத்தனர், ஆனால் வல்லுநர்கள் கணிப்பை புறந்தள்ளி ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களை விற்றதை விட அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் எனத் தெரிகிறது.

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 புகைப்பட பிரிவில் முன்னணி

புகைப்பட பிரிவில் முன்னணி

ஹூவாய் ஹூவாய் பி30 மற்றும் மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புகைப்பட பிரிவில் முன்னணி நிறுவனம் என பெயர் பெற்றிருக்கிறது. மேலும் இந்நிறுவனம் தற்சமயம் அதிநவீன ஸ்மார்ட்போன் மட்டும் களமிறக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

 ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி

ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி

அன்மையில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ விழாவில் ஹூவாய் நிறுவனமானது உலகின் முதல் தனித்துவமான 5ஜி சிப்செட்
ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சிப்செட் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படகிறது.
பின்பு இதனுடன் ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி மாடலின் கமோமெரேட்டிவ் எடிஷனையும் அறிவித்தது அந்நிறுவனம்.

ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி

ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி

குறிப்பாக ஹூவாய் மேட் 30 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் வெளிவரும் எனதெரிகிறது. பின்பு இந்த சாதனம் விரைவில் அனைத்து இடங்களுக்கும் விற்பனைக்கும் வரும்.

Best Mobiles in India

English summary
Huawei Expected to Sells 200 million smartphone units in year of 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X