6.1 அங்குல திரைகொண்ட ஹுவாயின் அசெண்ட் போன் பற்றிய தகவல்கள் கசிவு!

Posted By: Staff
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
6.1 அங்குல திரைகொண்ட ஹுவாயின் அசெண்ட் போன் பற்றிய தகவல்கள் கசிவு!

Huawei Ascend Mate 1

Huawei Ascend Mate 1
6.1 அங்குல திரைகொண்ட ஹுவாயின் அசெண்ட் போன் பற்றிய தகவல்கள் கசிவு!

Huawei Ascend Mate 2

Huawei Ascend Mate 2
6.1 அங்குல திரைகொண்ட ஹுவாயின் அசெண்ட் போன் பற்றிய தகவல்கள் கசிவு!

Huawei Ascend Mate 3

Huawei Ascend Mate 3
6.1 அங்குல திரைகொண்ட ஹுவாயின் அசெண்ட் போன் பற்றிய தகவல்கள் கசிவு!

Huawei Ascend Mate 4

Huawei Ascend Mate 4
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

6.1 அங்குல திரைகொண்ட கைபேசியை பயன்படுத்த நீங்கள் தயாரா? ஆம். ஹுவாய் நிறுவனத்தின் அசெண்ட் என்ற கைபேசி 6.1 அங்குல திரையுடன் வரப்போகிறதாம். இதற்கான தகவல்கள் கசிந்துள்ளன.

ஹுவாய் நிறுவனத் தலைவர் ரிச்சர்ட் யூ என்பவர் நேற்று அந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் கையில் இந்த 6.1 அங்குல திரைகொண்ட அசெண்ட் கைபேசியை வைத்திருந்தாராம். இந்த போன் எதிர்வரும் 2013ல் வெளிவருகிறதாம்.

இந்த போனின் நுற்பக்கூறுகள் சில,

  • 6.1 அங்குல திரை,

  • இந்த போன் 9.9மிமீ திக்காக இருக்கும்.

  • 1.8 GHz குவாட் கோர்,

  • 2 ஜிபி ரேம்,
இந்த தகவல்கள் சரியா என்பது உறுதிசெய்யப் படவில்லை.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot