Just In
- 22 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 26 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 42 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹூவாய் பி7 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான காரணங்கள்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஹூவாய் நிறுவனத்தின் புதிய அஸ்சென்ட் பி7 இநம்தியாவில் வெளியிடப்பட்டது. ஹூவாய் அஸ்சென்ட் பி6 வெற்றியை தொடர்ந்து, 4ஜி LTE வசதி மற்றும் பல புதிய அம்சங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.24,000 விலையில் ஹூவாய் அஸ்சென்டு பி7, 5 இன்ச் ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே, 8 எம்பி முன்பக்க கேமரா, 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் புதிய இன்ட்யூட்டிவ் எமோஷன் UI 2.3 கொண்டுள்ளது.
ஹூவாய் அஸ்சென்ட் பி7 வடிவமைப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளதோடு ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் என அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்படி உள்ளது. 6.5 எம்எம் மெலிதாக இருக்கும் அஸ்சென்ட் பி7, 4ஜி LTE கொண்ட மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஹூவாய் பி7 வாங்குவதற்கான தலைச்சிறந்த காரனங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
1
ஹூவாய் அஸ்சென்ட் பி7 உறுதியாகவும், தினசரி புயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இருப்பதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது மெலிதாகவும் கச்சிதமாகவும் இருப்பதோடு மைக்ரோபேட்டர்ன் வடிவமைப்பும் கூடுதல் அழகை சேர்க்கின்றது.
2
அஸ்சென்ட் பி7, 5 இன்ச் FHD டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 1920 x 1080 ரெசல்யூஷன் கொண்டுள்ளது.
ஸ்கிரீனை பொருத்த வரை இதன் பெஸல் மெலிதாகவும் பட்டன்கள் மென்மையாகவும் உள்ளது. 441ppi பிக்சல் கொண்டிருப்பதால் டிஸ்ப்ளே வண்னங்கள் இயற்கையாக தெரியும்.
3
ஹூவாய் அஸ்சென்ட் பி7 எலிமையான இன்டர்பேஸ் கொண்டுள்ளது, மேலும் எமோஷன் UI 2.3 லாக் மற்றும் ஹோம் ஸ்கிரீன்களை மாற்றியமைக்க வழிவகுக்கின்றது. ஸ்மார்ட்போன் மேம்பாடுகளில் ஹராஸ்மென்ட் பில்டர், நெட்வர்க், நோட்டிபிகேஷன் மேம்பாடு, மற்றும் பவர் சேவிங் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது.
4
குவாட்கோர் 1.8ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் 2 ஜிபி ராம் மற்றும் ஹைசிலிகான் கிரின் சிபெச்ட் கொண்டுள்ளது. கூகுளின் ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
5
ஹூவாய் அஸ்சென்ட் பி7 குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும் சோனியின் 4ஆம் தலைமுறை BSI சென்சார் மற்றும் ISP கொண்டுள்ளது. 13 எம்பி ப்ரைமரி கேமரா உட்புறங்களிலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும்.
மேலும் அல்ட்ரா ஸ்னாப்ஷாட் மூலம் போனை அன்லாக் செய்யாமல் படங்களை எடுக்க உதவும், இதற்கு டவுன் வால்யூம் பட்டனை இருமுறை க்ளிக் செய்ய வேண்டும்.
சிறந்த செல்பி மற்றும் க்ரூப்பீ எடுக்க 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் பானாரோமா ஆப்ஷனும் உள்ளது. வாடிக்கையாளர்கள் 1080பி எஹ்டி வீடியோவும் எடுக்க முடியும்.
6
வாய்ஸ் போட்டோ மூலம் 10 விணாடிகளுக்கு ஆடியோ வசதி பதிவு செய்யும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
7
கேமரா அம்சங்களை தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்தின் இமேஜ் சிக்னல் பிராசஸர் மூலம் ஸ்மார்ட்போன் கேமராவை தொழில்நுட்ப கேமரா போன்று பயன்படுத்த முடியும்.
8
ஹூவாய் அஸ்சென்ட் பி7 வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி LTE கொடுக்கின்றது, ஹூவாயின் டூயல் ஆன்டெனா வடிவமைப்பு சிறந்த சிக்னல்களை வழங்குகின்றது. அஸ்சென்ட் பி7 ஸ்மார்ட் ஸ்விட்சிங் தொழில்நுட்பம் சிக்னல் குறைவாக இருக்கும் இடங்களிலும் சிறப்பாக செய்லபட்டு பேட்டரி சீக்கிரமாக காலியாவதை தடுக்கின்றது.
9
2500 எம்ஏஎஹ் லித்தியம் பாலிமர் பேட்டரி அதிக நேர பேட்டரி பேக்கப் அளிக்கின்றது. பவர் சேவிங் மோட் இருப்பதால் அதிக பேட்டரியை பயன்படுத்தும் செயளிகளை ஆஃப் செய்ய முடியும்.
சூப்பர் பவர் சேவிங் மோட் கொண்ட அஸ்சென்ட் பி7 பேட்டரி 10% இருக்கும் போதும் ஸ்கிரீன் வெளிச்சம் குறைக்கப்பட்டு போன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
Mobile | LG G2 | Samsung Galaxy S4 | HTC One M8 | Huawei Ascend P7 | SONY XPERIA Z2 |
Connectivity | Single SIM | Single SIM | Single SIM | Single SIM | Single SIM |
Network | 3G/LTE | 3G | 3G/LTE | 3G/LTE | 3G/LTE |
Operating System | Android 4.2.2 | Android 4.2.2 | Android 4.4 (KitKat) | Android 4.4 (KitKat) | Android 4.4 (KitKat) |
Display | 5.2 inch | 5 inch | 5 inch | 5 inch | 5.2 inch |
Clarity of images, video, wide viewing angles | Full HD | Full HD | Full HD | Full HD | Full HD |
Pixels per inch (PPI) | 424 | 441 | 441 | 445 | 424 |
Processor and Storage | 2.26 GHz Qualcomm Snapdragon 800 Quad Core Processor | Exynos 5 Octa 5410 Quad-core 1.6 GHz Cortex-A15 & quad-core 1.2 GHz Cortex-A7 | 2.5 Ghz Quadcore Core Snapdragon 801 | 1.8 Quadcore Cortex-A9 | 2.3 Ghz Quadcore |
RAM | 2 GB RAM | 2 GB RAM | 2 GB RAM | 2 GB RAM | 3 GB RAM |
ROM | 16 GB ROM | 16 GB ROM | 16 GB ROM | 16 GB ROM | 16 GB ROM |
Camera | 13 MP Camera | 13 MP Camera | Ultrapixel Primary Camera | 13 MP Camera | 20.7 MP Camera |
Panoramic selfie, auto-face enhanecement | n.a. | n.a. | n.a. | Yes | n.a. |
Camera | 2.1 MP Front Camera | 2 MP front camera | 5 MP Secondary Camera | 8 MP secondary camera | 2.2 MP Secondary Camera |
Click pictures with a sound | n.a. | n.a. | n.a. | Yes | n.a. |
Ultra-fast snapshot | n.a. | n.a. | n.a. | Yes | n.a. |
Flash | LED Flash | LED Flash | Dual Flash | LED Flash | Pulsed LED |
Recording | Full HD Recording | HD Recording | HD Recording | HD Recording | HD Recording |
Battery | Li-Po 3000 mAh | Li-Ion 2600 mAh | Li-ion 2600 mAh | Li-Po 2500 mAh | 3200 mAh |
Weight, thin | 143 gms, 8.9 mm | 130gms, 7.9 mm | 160 gms, 9.4 mm | 124 gms, 6.5 mm thin | 163 gms, 8.2 mm |
Price | RS.35,499/- | Rs.27,950/- | Rs.39,490/- | Rs.24,799/- | Rs.36,925/- |
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470