ஹெச்டிசி எம்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.52,000க்கு வெளியானது

Posted By:

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிசி மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. 4ஜி சேவை கொண்ட ஹெச்டிசி எம்9 ப்ளஸ் ரூ.52,500க்கு வெளியிடப்பட்டதோடு மே மாதம் முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிசி எம்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.52,000க்கு வெளியானது

முந்தைய மாடல்களை விட ஹெச்டிசி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே 5.2 இன்ச் மற்றும் 2 கே ரெசல்யூஷன் வழங்கியுள்ளது. எம்9 ப்ளஸ் 20 எம்பி ப்ரைமபி கேமரா 4 கே ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

ஹெச்டிசி எம்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.52,000க்கு வெளியானது

எம்9 ப்ளஸ் 3 ஜிபி ராம் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 2 டெராபைட் வரை நீ்டிக்கும் வசதியும் இருக்கின்றது. இதோடு ஹெச்டிசி நிறுவனம் 20,000 விலையில் 4ஜி சேவை கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

English summary
HTC unveils M9 Plus for Rs 52K; plans 4G phones under Rs 20K
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot