எம்டபுள்யூசி 2017ல் வெளியாகப்போகும் எச்டிசி ஒன் எக்ஸ்10-அம்சங்கள் மற்றும் விலை..!

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகப்போகும் எச்டிசி ஒன் எக்ஸ்10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி ஓர் பார்வை.

By Ilamparidi
|

சென்ற மாதம் இறுதியில் எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி எக்ஸ்9 மாடலனது வெளியிடப்பட்டது.அதன் பிறகு இந்நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான எச்டிசி ஒன் எக்ஸ்10 மாடலைத் தயாரிப்பதற்கான வேளைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்,எச்டிசி ஒன் எக்ஸ்10 மாடலை எச்டிசி நிறுவனம் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தி வெளியிடுகிறது.

அதன் அம்சங்கள் மற்றும் விலை ஆகியன தகவல்களை கீழே காணலாம்.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்:

இம்மாதம் இறுதியில் அதாவது பிப்ரவரி 27 அன்று அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தமது நிறுவனத்தின் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வெளியிடுகின்றன.சில நிறுவனங்கள் தமது அடுத்த தயாரிப்பினை அறிமுகம் மட்டும் செய்கின்றன.இந்நிலையில்,எச் டி சி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எச்டிசி ஒன் எக்ஸ் 10 மாடலினை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

எச்டிசி நிறுவனத்தின் புதிய மாடலான இது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்,ஸ்க்ரீனில் அந்நிறுவன ஸ்டிக்கர்,டிஸ்பிளே வினுக்கு கீழே கெப்பாசிட்டிவ் ஹோம் பட்டன்,5.5 இன்ச் டிஸ்பிளே,மீடியா டெக்எம்டி 6755, ஆகியனவற்றை கொண்டிருக்கக்கூடும்.

ரேம்:

ரேம்:

எச்டிசி ஒன் எக்ஸ்10 ஆனது 3 ஜி பி ரேம் மற்றும் 32 ஜி பி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியனவற்றைக்கொண்டும்,ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட் வசதியுடனும் வெளிவரக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

கேமரா:

கேமரா:

இந்த வகை ஸ்மார்ட்போன்கள் 16 எம் பி மெயின் கேமராவினையும்,8 எம் பி பிரண்ட் கேமராவினையும் கொண்டிருக்கும்.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

3000 எம் ஏ எச் திறனுள்ள பேட்டரியை இம்மாடல் கொண்டிருக்கும்.மேலும் இதனுடைய விலை சுமார் 19,285/- இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ3,ஏ5 மற்றும் ஏ7 விரைவில்.!

Best Mobiles in India

English summary
HTC One X10 launching at MWC 2017: specs, price, live renders leaked.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X