Home
News

விரைவில் 3700 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 835, 8ஜிபி ரேம் கொண்ட எச்டிசி 11.!

முன்னதாக இந்த ஆண்டு வெளியான எச்டிசி 10 ஸ்மார்ட்போனை தொடர்ந்து அதன் எடிஷன் ஆன எச்டிசி 11 கருவியை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

By Muthuraj

எச்டிசி நிறுவனம் அதன் தலைமை ஸ்மார்ட்போன் ஆன எச்டிசி 10 கருவியின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த எடிஷன் ஆன எச்டிசி 11 கருவியை வெளியிடும் வேலையில் மும்மரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஊகிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சமூக ஊடக இணையதளமான விபாவில் தென்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஸ்னாப்டிராகன் 835, 8ஜிபி ரேம் கொண்ட எச்டிசி 11.!

அந்த வலைத்தளத்தில் கிடைத்த குறிப்புகள் மற்றும் படங்களை கொண்டு பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த சாதனம் ஒரு 10என்எம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படும் மற்றும் உள்ளடக்க சேமிப்பாக 256ஜிபியும், 8ஜிபி ரேம் திறனும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன் வெளியான படங்கள் இந்த சாதனம் இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமிரா மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. இறுதியாக, ஸ்மார்ட்போன் வெளிப்படையாக ஒரு பெரிய 3,700எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விரைவில் ஸ்னாப்டிராகன் 835, 8ஜிபி ரேம் கொண்ட எச்டிசி 11.!

மேற்குறிப்பிட்டுள்ள எச்டிசி 11 கருவி சார்ந்த அம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் எச்டிசி நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டதல்ல, அதாவது அதிகாரப்பூர்வமான தகவல்கள் அல்ல எனினும், இக்கருவி நிறுவனத்தின் ஒரு பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன் என்பது உறுதி.

மேலும் படிக்க
7000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட கருவி, டிசம்பர் 26-ல்அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
HTC may launch HTC 11 with Snapdragon 835, 8GB RAM soon. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X