Home
News

ஸ்மார்ட்போனுக்கான விண்டோஸ் 8 ஓஎஸ் பற்றிய புதிய தகவல்கள்!

By Karthikeyan
 ஸ்மார்ட்போனுக்கான விண்டோஸ் 8 ஓஎஸ் பற்றிய புதிய தகவல்கள்!

அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 8 ஸ்மார்ட்போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர் பற்றிய தகவல்களை கடந்த திங்களன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நோக்கியா மற்றும் சாம்சங்கைப் போல எச்டி மற்றும் ஹுவெய் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 போனை இந்த ஆண்டு இறுதியில் களமிறக்க இருக்கின்றன. இதை மைக்ரோசாப்டும் அதிகாரப்பூர்வாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் எல்ஜி நிறுவனத்தின் பெயர் இருக்கவில்லை. அதற்கு காரணமாக எல்ஜியின் டபுள்யுபி7 போன்கள் மிகவும் மந்தமாக விற்பனையாகின்றன. எனவே, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் மைக்ரோசாப்டின் புதிய விண்டோஸ் 8 ஓஎஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X