க்ளவுடு கம்ப்யூட்டிங் சேவை: எச்பி நிறுவனத்தின் புதிய திட்டம்
oi
-Staff
By Super

தொழில் நுட்ப வளர்ச்சியை இவ்வுலகம் நாளும் சந்தித்து வருகிறது. நவீன தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த எச்பி நிறுவனம் புதிய க்ளவுடு கம்ப்யூட்டிங் சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் சிறந்த வர்த்தக ரீதியான முன்னேற்றத்தை இன்னும் உயர்த்த முடியும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் எச்பி நிறுவனத்தின் இந்த க்ளவுடு கம்ப்யூட்டிங் சேவையை பற்றி வேறெந்த தகவல்களும் வெளியாகவில்லை. கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட க்ளவுடு கம்ப்யூட்டிங் சேவை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
இதனால் புதிதாக எச்பி நிறுவனம் ஆரம்பிக்க இருக்கும் இந்த ப்ளவுடு கம்ப்யூட்டிங் சேவை, கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்களை இன்னும் கொஞ்சம் காத்திருந்து தான் பெற வேண்டும். இந்த க்ளவுடு சேவையை இன்னும் இரண்டு மாதத்தில் எச்பி நிறுவனம்
வெளியிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications