Home
News

6000எம்ஏஎச் பேட்டரியுடன் ஹெச்பி ப்ரோ 8 டேப்லேட் அறிமுகம்.!

ஹெச்பி ப்ரோ 8 பொதுவாக 22 இந்திய பிராந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது, மேலும் ஆதார் அடிப்படையிலான கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

By Prakash

ஹெச்பி ப்ரோ 8 டேப்லேட் ரூ.19,374 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 15மணி நேர பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது இந்த அட்காசமான டேப்லேட் மாடல், அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்லேட் மாடல்.

இக்கருவி 4ஜி ஆதரவு கொண்டவையாக உள்ளது, அதன்பின் இந்த சாதனம் இந்தியாவிற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டவை என ஹெச்பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீர் சந்திரா கூறினார். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

ஹெச்பி ப்ரோ 8:

ஹெச்பி ப்ரோ 8:

ஹெச்பி ப்ரோ 8 பொதுவாக 22 இந்திய பிராந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது, மேலும் ஆதார் அடிப்படையிலான கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. இவை மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஹெச்பி ப்ரோ 8 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 64ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

ஐபிஎஸ் டிஸ்பிளே:

ஐபிஎஸ் டிஸ்பிளே:

ஹெச்பி ப்ரோ 8 பொறுத்தவரை 8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டவையாக உள்ளது, அதன்பின் (1280-800) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஹெச்பி ப்ரோ 8 டேப்லேட்.

குவாட்- கோர்:

குவாட்- கோர்:

இந்த டேப்லேட் மாடல் பொதுவாக குவாட்- கோர் மீடியாடெக் செயலியைகட கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹெச்பி ப்ரோ 8 டேப்லேட்.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவி 6000எம்ஏஎச் பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது, விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற அம்சங்களுக்கு இவை மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறுது.

Best Mobiles in India

English summary
HP Pro 8 tablet with 8 inch display 6000mAh battery launched price starts Rs 19374 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X