HPயின் மூன்று புதிய சாதனங்கள் இந்தியாவில் வெளியீடு

By Super
|

HPயின் மூன்று புதிய சாதனங்கள் இந்தியாவில் வெளியீடு

இன்று HP நிறுவனம் தனது மூன்று புதிய சாதனங்களை வெளியிட்டுள்ளது. இவை மூன்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டது. புதிய சாதனங்களாவன என்வி X2 ஹைப்ரிட், என்வி டச்ஸ்மார்ட் அல்ட்ராபுக் 4 மற்றும் என்வி 23 AIO.என்வி X2 ஹைப்ரிட், என்வி டச்ஸ்மார்ட் அல்ட்ராபுக் 4 ஆகியவை வரும் ஜனவரி முதல் விற்பனைக்கு வருமென்றும் இதன் விலை ரூ.59,990 எனவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. என்வி 23 AIO, ரூ.71,990க்கு நாளைமுதல் விற்பனைக்கு வருகிறது.HP என்வி X2 ஹைப்ரிடின் நுட்பக்கூறுகள்:

  • இன்டெல் ஆடம் டூயல் கோர் Z 2760 1.8 GHz,

  • 2 ஜிபி ரேம்,

  • 64 ஜிபி eMMC NAND பிளாஷ் டிரைவ்,

  • 11.6 அங்குல திரை,

  • HDMI போர்ட்,

  • 8 எம்பி கேமரா,

  • 1.39 கிலோ எடை,

  • 14 மணிநேரம் தாங்கக்கூடிய பேட்டரி.

HP என்வி டச்ஸ்மார்ட் அல்ட்ராபுக் 4:

  • இன்டெல் கோர் ஐ7 ப்ராசெசர் 1.7 GHz,

  • 4 ஜிபி ரேம், 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்,

  • 14 அங்குல திரை,

  • 2 USB 3.0 போர்ட்,

  • 720பி ப்ரண்ட் பேஸ் கேமரா,

  • 2.11 கிலோ எடை,

HP என்வி 23 AIO :

  • இன்டெல் கோர் ஐ5 ப்ராசெசர் 2.9 GHz,

  • 4 ஜிபி ரேம், 1 டிபி ஹார்ட் டிஸ்க்,

  • 23 அங்குல திரை,

  • 2 USB 3.0 போர்ட்,

  • 720பி ப்ரண்ட் பேஸ் கேமரா,

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X