Home
News

ஒன்பது லக்கினங்களில் உச்சம் பெற்றவரும் சிக்கும் 'மின்-வலை'.!!

By Meganathan

ஸ்மார்ட்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். எப்பவும் பயன்படுத்தத் தூண்டும் ஸ்மார்ட்போன் கருவிகளில் பல நாள் பிரச்சனையாக இருப்பது அதன் பேட்டரிகள் தான்..

இதையும் படியுங்கள் : டிரோன் போர் ஏற்படும் என்பதை 1898 ஆம் ஆண்டே தெரிவித்த தீர்க்கதரிசி.!!

என்ன செய்தாலும் ஒரு நாள் முடிவதற்குள் இரு முறையாவது சார்ஜ் ஏற்றினால் தான் அதனைப் பயன்படுத்த முடிகிறது. இந்தப் பிரச்சனையை சமாளிக்க பவர் பேங்க் கருவிகள் இருக்கின்றது.

இதையும் படியுங்கள் : 'சந்து புந்துகளில்' சாகசம் செய்யும் கம்பளிப்பூச்சி ரோபோ (வீடியோ)..!

எது இருந்தாலும், நேரம் சரியில்லாமல் போனால் எல்லாமே தவறாக நடக்குமே - அந்த நிலையில் தான் ஸ்மார்ட்போன் வேலையைக் காண்பிக்கும். ஹேங் ஆவது, ரொம்ப மோசமான நேரம் என்றால் போன் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து ஸ்விட்ச் ஆஃப் கூட ஆகலாம்..

இதையும் படியுங்கள் : திடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..?!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவரின் வாழ்க்கை எந்த மாதிரியான மாற்றங்களைச் சந்திக்கும் என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..!!

அழைப்பு

அழைப்பு

வீட்டில் இருந்து உங்களைத் தொடர்பு கொள்ள முயன்று பின் பதற்றத்துடன் உங்களது நண்பர்களுக்கும் போன் கால்கள் பறக்கும்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஒரு வேலை உங்களது அம்மாவோ அல்லது அப்பாவோ ஃபேஸ்புக் நண்பர் என்றால், உங்களது டைம்லைன் முழுக்க தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அலுவல்

அலுவல்

இந்த நேரம் பார்த்து உங்களது மேலதிகாரி உங்களைத் தொடர்பு கொள்ள முயல்வதை எண்ணி மனம் பதற்றமடையும்.

வெறுப்பு

வெறுப்பு

உங்களைத் தொடர்பு கொள்ள இயலாத விரக்தியில் மேலதிகாரி வாழ்க்கையை வெறுத்திருப்பர்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

உங்களின் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்களில் ஏகப்பட்ட குறுந்தகவல்கள் தேங்கியிருக்கும்.

இடம்

இடம்

இந்த நேரத்தில் புதிய ஏரியா எங்கும் சிக்கி கொண்டால் வழியைத் தெரிந்து கொள்ள முகம் தெரியாதவரிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும்.

ஆட்டோ

ஆட்டோ

நீண்ட தூரம் கால் டாக்ஸியில் பயணிக்க நினைத்து, அதை புக் செய்யும் முன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் பின் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மெட்ரோ

மெட்ரோ

ஒரு வேலை பொது போக்குவரத்து பயன்படுத்தினால் மற்றவர்களைக் கவனித்தல் மற்றும் அவர்கள் பேசுவதை கேட்டு நேரத்தை கழிக்கத் தோன்றும்.

புகைப்படம்

புகைப்படம்

நீண்ட நேரம் செல்பீ எடுக்காததை நினைத்து மனம் வாடும். இந்த நேரத்தில் போட்டோ எடுக்க எப்போதும் இல்லாத சூழல் ஏற்படும்.

சார்ஜ்

சார்ஜ்

இனியும் சார்ஜ் போடாமல் இருக்க முடியாமல், காத்திருந்து தவித்தது போதும் என சார்ஜ் செய்ய என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும்.

Best Mobiles in India

English summary
How Your World Changes When Your Phone Runs Out Of Battery Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X