உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

|

மனிதர்களாகிய நாம் அனைவரும் என்னதான் ஒரே இனமாக இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் என்று சில விஷயங்கள் வேறுபட்டு இருக்கிறது. நம்முடைய பழக்கவழக்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் நம்முடைய ஆளுமைத் திறன் மற்றும் நம்முடைய குணத்துடன் ஒத்துப் போகிறது என்று அறிவியல் விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு மனிதன் செய்யும் செய்லபடுக்களை வைத்து, அவரின் ஆளுமை மற்றும் மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் கணித்துவிட முடியுமாம்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்?

அப்படியான ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நம் அனைவரிடமும் இப்போது ஒரு ஸ்மார்ட்போன் அல்லது குறைந்தபட்சம் ஒரு மொபைல் போனாவது இருக்கும். உங்கள் கையில், நீங்கள் தொலைப்பேசியை வைத்திருக்கும் முறையை வைத்து, உங்களுடைய ஆளுமை குணம் மற்றும் உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளப்போகிறோம். இங்குள்ள 4 படத்தைப் பார்த்து, உங்கள் மொபைலை நீங்கள் கையாளும் விதத்தை வைத்து, உங்கள் குணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

நீங்கள் எண் 1 நிலையைப் போல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா?

நீங்கள் எண் 1 நிலையைப் போல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா?

முதலில் எண் 1 படத்தில் உள்ளதைப் போல், நீங்கள் உங்களுடைய போனை கையாளும் நபர் என்றால் தொடர்ந்து படியுங்கள். நீங்கள் எண் 1 நிலையை தேர்வு செய்தால் உங்கள் குணம் இதுவாக தான் இருக்கும். உங்கள் மொபைலை ஒற்றைக் கையால் பிடித்துக் கொள்வது உங்களுக்கு வசதியாக இருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். உங்கள் ஃபோன் திரையைச் சுற்றி டச் செய்ய, உங்கள் கட்டைவிரலைப் பயன்படுத்துகிறீர்கள். இதன் பொருள் நீங்கள் கவலையற்ற, மகிழ்ச்சியான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நபர் என்பதைக் குறிக்கிறது.

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..

உங்கள் மீது உங்களுக்கே அதிக நம்பிக்கை

உங்கள் மீது உங்களுக்கே அதிக நம்பிக்கை

வாழ்க்கையில் எதற்கும் யாரையும் குறை சொல்வதற்கு உங்களுக்குப் பிடிக்காது. வாழ்க்கை உங்களுக்கு என்ன தருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளும் திறன் மற்றும் பக்குவம் உங்களிடம் முழுமையாக உள்ளது. உங்கள் மீது உங்களுக்கே அதிக நம்பிக்கை இருக்கிறது. உங்களின் இந்த குணம் உங்கள் பாதையில் புதிய வாய்ப்பை பெற்று முன்னேற உதவுகிறது. தேவைப்பட்டால், உங்கள் இலக்கு, குறிக்கோள்கள் மற்றும் ஆசைகளை அடைய நீங்கள் ஆபத்தான வழிகளை எடுத்துக் கொள்ளவும் தயக்கம் காட்டமாடீர்கள்.

காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த மனநிலை வணிகத்தில் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால், இது உங்கள் உறவு வாழ்க்கையில் வெற்றியை ஏற்படுத்தாது. காதல் மற்றும் ஊடல் என்று வரும்போது, ​​நீங்கள் மெதுவாக விஷயங்களை எடுத்து எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் பங்குதாரர் அல்லது துணை உங்களை அர்ப்பணிப்பு பற்றி அக்கறையற்றவராக உணரலாம். இருப்பினும், அதைப் பற்றி நீங்கள் விரிவாக எடுத்துரைக்கவும் விரும்பாதீர்கள்.

ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..

நீங்கள் எண் 2 நிலையைத் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் பயனரா?

நீங்கள் எண் 2 நிலையைத் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் பயனரா?

உங்கள் போனை எண் 2 நிலையில் வைத்திருப்பது போல் நீங்கள் பயன்படுத்தும் நபராக இருந்தால், நீங்கள் ஒரு புத்திசாலி, உள்ளுணர்வு மற்றும் நடைமுறைச் சிந்தனை உடையவர் என்று அர்த்தம். நீங்கள் பச்சாதாபம், அக்கறை மற்றும் மற்றவர்களின் குணாதிசயங்களை டிகோட் செய்வதில் புத்திசாலி. உங்களைப் பற்றிய மற்றொரு தரம் என்னவென்றால், நீங்கள் விரும்பினால் உங்களை ஏமாற்றக் கூடிய மோசடி மற்றும் ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் அந்த விஷயத்தில் உள்ள விவரங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

இத்தகைய குணாதிசயங்கள் உங்கள் டேட்டிங்கை எளிதாக்குகின்றன. ஏனெனில், குணங்களை டிகோட் செய்யும் உங்களுக்கு ஒரே டேட்டிங்கில் உங்களுக்கான பொருத்தமான துணையை நீங்கள் காணலாம். உங்கள் வாழ்க்கையின் அன்பைக் கண்டறிந்த பிறகு நீங்கள் மெதுவாக விஷயங்களை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால், உங்கள் அவசரம் விரயத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு நிறையப் பணத்தை இழப்பதை விட நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

நீங்கள் எண் 3 நிலையைத் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் பயனரா?

நீங்கள் எண் 3 நிலையைத் தேர்வு செய்யும் ஸ்மார்ட்போன் பயனரா?

உங்கள் போனை 3வது நிலையில் வைத்துப் பயன்படுத்தும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, சூழ்நிலைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்வதிலும், எப்படியான சவாலாக இருந்தாலும் அதற்குப் பொருத்தமான தீர்வுகளைக் கொண்டு வருவதிலும் நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் விஷயங்களை எதிர்க்காததால், தகுதியாக உயிர்வாழ்வதே உங்கள் குறிக்கோள் என்பதை இது காட்டுகிறது.

குழந்தைகளுடன் குழந்தையாக மாறும் நபரா நீங்கள்?

குழந்தைகளுடன் குழந்தையாக மாறும் நபரா நீங்கள்?

பலவிதமான திறன் தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பல சூழ்நிலைகளின் தேவைகளை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் பூர்த்தி செய்வது என்பது மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். விருந்துகள் மற்றும் விழாக்களில் நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். நீங்கள் சில கல்வி சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் போது, ​​நீங்கள் தீவிரமாக இருப்பீர்கள். ஆனால் குழந்தைகள் மத்தியில், நீங்களும் ஒரு குழந்தை போலவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரும்பாலும் எதைப்பற்றியும் கவலையின்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

உங்கள் காதல் வாழ்க்கை எப்படியானது தெரியுமா?

உங்கள் காதல் வாழ்க்கை எப்படியானது தெரியுமா?

வாழ்க்கையில் நீங்கள் டாப் டக்கர் ஆளு தான், ஆனால், நீங்கள் டேட்டிங் செய்யும் நபரைக் கவர இந்த பண்புகள் போதுமானதாக இல்லை. உங்கள் காதல் வாழ்க்கையைச் சுவாரஸ்யமானதாக மாற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உங்கள் பக்தியைக் காதல் பக்கம் காட்ட வேண்டும் என்று சொல்கிறது உங்களின் குணாதிசயம். இந்த நெகட்டிவ் கமெண்டை கேட்ட பிறகும் கூட, நீங்கள் மனம் தளராமல் எப்படி இன்னும் கடினமாக உழைப்பது என்றே யோசித்துக்கொண்டிருப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

நீங்கள் எண் 4 நிலையை தேர்வு செய்த ஸ்மார்ட்போன் பயனரா?

நீங்கள் எண் 4 நிலையை தேர்வு செய்த ஸ்மார்ட்போன் பயனரா?

உங்கள் ஃபோனை 4வது இடத்தில் வைத்துப் பயன்படுத்தும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் தெளிவான கற்பனை மற்றும் அசல் யோசனைகளால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள் அல்லது கவரப்படுகிறார்கள் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு ஓவியர் அல்லது எழுத்தாளர் ஆக விரும்பினால், நீங்கள் நிச்சயம் நிறைய வெற்றிகளைப் பெறுவீர்கள். புறம்போக்கு ஆளுமையாக இருந்தாலும் கூட, உங்களை மீண்டும் உற்சாகப்படுத்தத் தனிமைப்படுத்தப்படுவதையே பெரிதும் விரும்புகிறீர்கள்.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

சைலன்ட் காதல் மன்னனா நீங்கள்?

சைலன்ட் காதல் மன்னனா நீங்கள்?

காதல் உறவுகளில் நீங்கள் எப்போதும் தயக்கம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் தயக்கத்திற்கான முதல் காரணம் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள். உங்கள் மனைவி அல்லது காதலி தான் முதலில் விஷயங்களை நகர்த்த வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆனால், புதிய நட்பை உருவாக்குவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்று அர்த்தமல்ல. உங்கள் மனைவி அல்லது பங்குதாரர் உங்கள் கவர்ச்சிகரமான மற்றும் மாறுபட்ட தன்மையை அடையாளம் கண்டுகொண்டால், அவர் உங்களை ஒருபோதும் விடமாட்டார்கள். நீங்கள் ஒரு சைலன்ட் காதல் மன்னன் என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
How You Hold Your Phone Tells About Your Personality : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X