Home
News

இன்று 102நிமிடங்கள் நீடிக்கும் சந்திர கிரகணம்: எத்தனை மணிக்கு துவக்கம் தெரியுமா மக்களே?

அடுத்த இதேபோன்று மிக நீளமான சந்திர கிரகணம் வரும் 2029 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று வருகிறது, இந்தியா முழுவதும் இந்த சந்திர கிரகணத்தைப் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. மேலும் சென்னையில் இந்த சந்திர கிரகணத்தை பார்வையிட சென்னை பிர்லா
கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 102நிமிடங்கள் நீடிக்கும் சந்திர கிரகணம்: எத்தனை மணிக்கு தெரியுமா

மேலும் ஆய்வாளர்கள் தெரிவித்த அறிக்கையில் இந்த சிவப்பு நிற சந்திர கிரகணம் 103 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிரகணத்தின் போது நிலவின் வெளிச்சம் குன்றி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.

எத்தனை மணிக்கு?

எத்தனை மணிக்கு?

இன்று சிவப்பு நிற சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.54 மணிக்கு ஆரம்பமாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் நாளை அதிகாலை 1மணிக்கு தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முழு சந்திர கிரகணம் மொத்தம் 103 நிமிடங்கள் நிகழ உள்ளது.

மாஸ்கோ

மாஸ்கோ

மேலும் கெய்ரோவில் 9.30 மணிக்கும், மாஸ்கோவில் இரவு 10.30 மணிக்கும் இந்த சந்திர கிரகணம் தெரியும் என்று ஆய்வாளர்கள்
அறிவித்துள்ளனர். குறிப்பாக புதன், வெள்ளி, வியாழன்,சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்கள் ஒன்றான அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த சிவப்பு நிற சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.

2029 -ஆம் ஆண்டு

2029 -ஆம் ஆண்டு

அடுத்த இதேபோன்று மிக நீளமான சந்திர கிரகணம் வரும் 2029 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி நிகழும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வேளியே வரக்கூடாது மற்றும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

கதிர்வீச்சுகள்

கதிர்வீச்சுகள்

இந்த சந்திரகிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணி பெண்களை பாதித்துவிடக் கூடாது என்றே, அந்த நேரங்களில் வெளியே நடமடாக் கூடாது என்று சொல்கிறார்கள்.

லைவ் ஸ்ட்ரீம்

லைவ் ஸ்ட்ரீம்

பின்பு கர்ப்பிணி பெண்கள் இந்த கிரகணம் முடியும்வரை உணவு சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், வீட்டில் சமையல் செய்யாமலும் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிரகணத்தை லைவ் ஸ்ட்ரீம் கொடுக்க Weather Channel சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேனல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to watch the longest Lunar Eclipse from anywhere in the world : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X