Home
News

வெளியானது : டெட்பூல் விஎஃப்எக்ஸ் மாயாஜாலங்கள்..!

By Muthuraj

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்ளூர்களில் தயாரிக்கப்படும் குறும்படங்களில் கூட ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு விஎஃப்எக்ஸ் (VFX) எனப்படும் விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் (Visual Effects) இடம்பெறும் போது, காலம் காலமாக விஎஃப்எக்ஸ்-ல் 'ஊறிப்போய் கிடக்கும்' ஹாலிவுட் திரைப்படங்களில் எந்த அளவிற்கு விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டும் என்பதற்கு சமீபத்திய 'பாக்ஸ் ஆபீஸ் ஹிட்' எடுத்துக்காட்டுதான் - டெட்பூல்...!

நவீனகால இளைஞர்களின் சமீபத்திய சென்சேஷனல் சூப்பர் ஹீரோ திரைப்படமான டெட்பூலில் பயன்படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் பயன்பாடு சார்ந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது..!

முன்பு :

முன்பு :

க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

திரைப்படத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரம் ஆன எக்ஸ்-மேன் கோலாஸஸ், டெட்பூலை தாக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

சண்டைக்காட்சி ஒன்றில் டெட்பூல் துப்பாக்கி சூடு நடத்தும் காட்சி உருவாக்கப்பட்ட விதம்.!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றில் டெட்பூலால் தாக்கப்படும் ஒருவர் பைக் உடன் பறக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

சண்டைக்காட்சி ஒன்றில், டெட்பூல் காருக்குள்ளே புகுந்து 'அமளி துமளி' செய்யும் காட்சி உருவாக்கப்பட்ட விதம்.!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

டெட்பூலால் விபத்துக்குள்ளான கார் குட்டிகரணம் போடும் காட்சி உருவாக்கப்பட்ட விதம்.!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

முன்பு :

முன்பு :

விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளிய தூக்கி வீசப்படும் நபர் சார்ந்த காட்சி உருவாக்கப்பட்ட விதம்.

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

 முன்பு :

முன்பு :

விபத்துக்குள்ளாகி சாலையில் குட்டிகரணங்கள் போடும் காரில் இருந்து டெட்பூல் ஏட்டிப்பார்க்கும் காட்சி படமாக்கப்பட்ட போது..!

பின்பு :

பின்பு :

அதே காட்சி, விஎஃப்எக்ஸ் மூலம் திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நாசாவை 'காப்பியடித்த' தி மார்டியன் திரைப்படம்..!

இந்தியாவே வெறுக்கும் ஒரு முகம் : நம்ம ஏர்டெல் 4ஜி பொண்ணு..??!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : சிஜி மீட்அப் / யூட்யூப்

Best Mobiles in India

English summary
How VFX Technology Brought Deadpool To Life. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X