வாழ்நாள் முழுக்க வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்துவது எப்படி

By Staff
|

உலக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனினை பயன்படுத்த ஆண்டு சந்தா வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இந்த தொகை அதிகம் இல்லை என்றாலும் நம்மவர்கள் வாட்ஸ்ஆப் செயலியை எவ்வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்த முடியும் என்கின்றார்கள்.

ஜிஎஸ்டி வரி : மொபைல் போன்களின் விலை உயருமா?

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது வாட்ஸ்ஆப் ட்ரையல் காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க முடியும்.

வாழ்நாள் முழுக்க வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனினை இலவசமாக பயன்படுத்துவது மிகவும் எளிமையான காரியம் தான். வாட்ஸ்ஆப் ட்ரையல் காலம் நிறைவடைய இருக்கின்றது போன்ற எச்சரிக்கை உங்களுக்கு கிடைத்தால் கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

முதலில் வாட்ஸ்ஆப் செயலியை உங்களது கருவியில் ஓபன் செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று அக்கவுன்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

டெலீட்

டெலீட்

இனி டெலீட் மை அக்கவுன்டு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது அக்கவுன்டை டெலீட் செய்ய வேண்டும்.

மொபைல் நம்பர்

மொபைல் நம்பர்

டெலீட் மை அக்கவுன்டு பகுதியில் உங்களது மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் வாட்ஸ்ஆப் வேலிடிட்டியை நீட்டித்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இனி மீண்டும் வாட்ஸ்ஆப் செயலியை ஓபன் செய்து புதிய அக்கவுன்டு ஒன்றை க்ரியேட் செய்ய வேண்டும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

வாட்ஸ்ஆப் எக்ஸ்பைரி தேதியினை அறிந்து கொள்ள செட்டிங்ஸ்-- அக்கவுன்டு--பேமென்டு இன்ஃபோ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு நீட்டிக்கப்பட்ட ட்ரையல் தேதியை உங்களால் பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
check out here How to Use Whatsapp free for lifetime. this is simple and easy to follow.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X