இதெல்லாம் தெரிந்தால் ஆப்ஸ்களை பயன்படுத்த நடுங்குவீர்கள்.!

By Prakash
|

கணினிக்கு அடுத்த படியாக சக்கைபோடு போட்டுகிட்டு இருக்கும் மொபைல் ஆப் வளர்ச்சி பொருத்தமாட்டில் பல்வேறு நண்மைகள் மற்றும் அவற்றில் தீமைகளும் உண்டு. தேவையை விட அதிகமான தகவலை சேகரிக்கும் ஆப் பயன்பாடுகள் பொருத்தவரை பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

சரியான தொழில்நுட்பம் பொருந்திய ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் தகவல்களை சில ஆப்ஸ்கள் ஆன்லைனில் பகிரப்பட அதிகவாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆப்ஸ்கள் பொறுப்பற்ற செயல்முறைகளில் ஈடுபடுகின்றன இது போன்றவை உங்கள் சாதனங்களில் இருந்து எப்போதும் விலக்கப்பட வேண்டும்.

ஆப்ஸ்:

ஆப்ஸ்:

சில ஆப்ஸ்கள் பொருத்தமாட்டில் கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் அவை உங்களது பல்வேறு போட்டோ மற்றும் வீடியோ போன்றவற்றை அதிகம் பகிர வாய்ப்பு உள்ளது, மேலும் உங்கள் மொபைலில் தேவையான அளவிறக்கு மட்டுமே ஆப்ஸ்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

 பெடரல் டிரேட் கமிஷன் :

பெடரல் டிரேட் கமிஷன் :

பெடரல் டிரேட் கமிஷன் என்ற அமைப்பு 2013-ல் ஒரு வழக்கை கொண்டுவந்தது, அவை மிகத் தீங்கு விளைவிக்கும் ஆப்ஸ்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று, நாட்டில் தற்போது அதிகமாக பயன்படுவது இந்த ஆப்ஸ்கள் தான்.

கார்ட்டூன் கேம்:

கார்ட்டூன் கேம்:

புகைப்படங்களை அணுக விரும்பும் கார்ட்டூன் கேம் அல்லது உங்கள் மைக்ரோபோனுக்கான அணுகல் தேவைப்படும் வானிலை பயன்பாட்டை பொருத்தமாட்டில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். முதலில், ஒரு ஆப்ஸ் பயன்பாட்டைக் கொண்டிருக்கும் மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

 யூபெர்:

யூபெர்:

யூபெர் உங்கள் இருப்பிடத் தரவிற்கான அணுகல் அவசியம், பொருத்தமாட்டில் முற்றிலும் உங்கள் தொலைபேசியில் நிறுத்திவிட்டால், அதை நீங்கள் பயன்படுத்தாதபோதும் கூட இவை செயல்படாது.

தனியுரிமை:

தனியுரிமை:

சில ஆப்ஸ்கள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிக்கடி பகிர்ந்து மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளது. ஆப்ஸ் பொருத்தமாட்டில் தனியுரிமை இருத்தல் வேண்டும் அவற்றின் செயல்திறனை முற்றிலும் நாம் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 சதவீத ஆப்ஸ்கள் இன்னும் தனியுரிமை கொள்கையில் இடம்பெறவில்லை.

 கூகுள் ப்ளே ஸ்டோர்:

கூகுள் ப்ளே ஸ்டோர்:

சில ஆப்ஸ்கள் தனியுரிமைக் கொள்கைகள் இல்லாததால் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தனிப்பட்ட அல்லது முக்கிய தரவுகளை கையாளும் பயன்பாடுகளை அகற்ற அந்த அமைப்பு திட்டமிடுகிறது.

 வலைத்தளம்:

வலைத்தளம்:

வலைத்தளத்திற்கு சென்று நேரடியாக உங்கள் மொபைல் போனுக்கு பதிவிரக்கம் செய்யக் கூடாது, மேலும் அதன் விவரங்களை முழுமையாக அறிந்துகொண்டுதான் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

 மொபைல் செட்டிங்ஸ் :

மொபைல் செட்டிங்ஸ் :

ஆப்பிள் ஐஒஎஸ் உங்களுக்கு ஒரு தெளிவான மற்றும் பயனுள்ள தகவலை அளிக்கிறதுஇ இதில் பல்வேறு வகையான தரவு அணுகல் உள்ளது,அமைப்புகள் தனியுரிமைக்கு செல்வதன் மூலம் அதை நீங்கள் காணலாம். அண்ட்ராய்டு பதிப்பு 6.0 பொருத்தமாட்டில் அப்ளிகேஷன் அனுமதிகள் சென்று சில மாற்றங்கள் செய்ய முடியும். ஆப்ஸ் பயன்பாட்டில் இல்லாதபோது, டிராக்கிங் செய்யும் அனுமதிகளை முடக்கவும் செட்டிங்ஸ்-ல் வழி உள்ளது.

சிக்னல்:

சிக்னல்:

சிக்னல் ஒரு பாதுகாப்பான செய்தி பயன்பாடாகும், இது உங்கள் நூல்களையும் குரல் அழைப்பையும் பாதுகாக்க பயன்படுகிறது, எந்த தகவலையும் வெளிப்படையாக சேகரிக்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ, இதனால் முடியாது, இந்த வையான ஆப்ஸ்களை பயன்படுத்துவது நல்லது.

வழக்கமான ஆப்ஸ்களை பராமரிப்பு செய்யுங்கள்:

வழக்கமான ஆப்ஸ்களை பராமரிப்பு செய்யுங்கள்:

நீங்கள் தினசரி உபயோகப்படுத்தும் ஆப்ஸ்களில் உள்ள தகவல்களை தினம்தினம் மிக கவனமா பார்த்துக்கொள்ளவேண்டும், ஆன்லைனில் உங்கள் ஆப்ஸ்கள் மூலம் அதிகமாக பகிரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Understand What Info Mobile Apps Are Collecting About You: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X