இரண்டாவது சந்திர கிரகணம் பார்க்கத் தயாரா?., இந்தியாவில் எங்கெங்கு தெரியும்? எப்போது?

|

2020-ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆனது வரும் ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் நேரம் மற்றும் தேதியை வைத்து பார்த்தால், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா
போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும், தெற்கு /கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 57சதவிகிதம் பகுதி பூமியை நிழலில் அமையும்

இந்த சந்திர கிரகணம் ஆனது "ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்"(Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.அதன்படி ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது நிகழும் போது நிலவின் 57சதவிகிதம் பகுதி பூமியை நிழலில் அமையும்.

ஜூன் 6 தேதி காலை 2:34 மணி வரை இருக்கும்.

மேலும் நிலவு மகிவும் குறைந்த வெளிச்சத்தோடு தெரிவதால் மக்கள் இதனை பார்க்க சிரமப்படுவார்கள் என அறிக்கை கூறுகிறது.
வெளிவந்த தகவலின் அடிப்படையில் "ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்" சந்திர கிரகணமானது ஜூன் 5 ஆம் தேதி அன்று இரவு 11:15 மணிக்குஆரம்பித்து ஜூன் 6 தேதி காலை 2:34 மணி வரை இருக்கும்.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம்

குறிப்பாக முழு சந்திர கிரகணத்தை ஜூன் 6 ஆம் தேதி அன்று காலை 12:54 மணிக்கு பார்க்க முடியும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும். 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்களுக்கும் இருக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிலவின் மேல் போர்த்துவதே சந்திர

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சூரியனுக்கும் சந்திரனிற்கும் இடையே தோன்றும் பூமி அதன் நிழலை நிலவின் மேல் போர்த்துவதே சந்திர
கிரகணம் ஆகும்

பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் மூன்று விதமான சந்திர கிரகணங்கள்இருக்கிறது,அதில்
லூனார் எக்லிப்ஸ், பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் மற்றும் பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ்.வரும் ஜூன் மாதம் நிகழ இருப்பது பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் ஆகும்.

குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி!குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி!

 எக்லிப்ஸ் நிலவானது பூமியின் நிழலின் வெளிபுறத்தில் சென்று கு

பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் நிலவானது பூமியின் நிழலின் வெளிபுறத்தில் சென்று குறைந்த வெளிச்சத்துடன் காட்சி அளிப்பது ஆகும்,
அதன்படி பூமியின் வெளிப்புற நிழலானது மிகவும் மங்கி இருப்பதால் பெரும்பாலான மக்களால் எதையும் பார்க்க இயலாது என்பது
குறிப்பிடத்தக்கது.

பெனும்ப்ரல் லூனார்

இந்த 2020-ம் ஆண்டில் பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் ஜூலை 4 - ஜூலை 5 மற்றும் நவம்பர் 29 - நவம்பர் 30 ஆகிய தேதிகளில் நிகழும்
எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Best Mobiles in India

English summary
How to Watch Strawberry Moon Eclipse: Date and Time Details in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X