Just In
- 12 hrs ago 4 மாஸ் போன்கள்.. இந்த வாரம் வெளியான லேட்டஸ்ட் போன்கள்.. பட்ஜெட்ல எது பெஸ்ட்?
- 19 hrs ago அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்.. டெய்லி எவ்ளோ டேட்டானு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
- 20 hrs ago போட்டாப் போட்டி.. மாதம் ரூ.99 முதல் 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 மலிவான திட்டங்கள்.. எது பெஸ்ட்?
- 22 hrs ago எல்லாமே புதுசு.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 500mAh பேட்டரி.. ரூ.15000 க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்..
Don't Miss
- Automobiles WWE வீரர் டிரிபிள் எச் எத்தனை கார்களை வச்சிருக்காரு தெரியுமா? எப்பா அம்பானி கொஞ்சம் ஓரமா நில்லுப்பா!
- Lifestyle Today Rasi Palan 18 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது...
- News ரஷ்ய அதிபர் தேர்தல்.. 88% வாக்குகளை அள்ளிய புதின்.. 5ஆவது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு!
- Sports WPL கோப்பை வென்றதை நம்ப முடியல.. இது பெங்களூரு ரசிகர்களுக்கான வெற்றி.. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி
- Movies Game Changer: கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கும் ராம் சரண்.. வெளியானது கேரக்டர் பெயர்!
- Finance கேமிங் துறையில் இறங்கும் லிங்க்டுஇன்.. அட இது புதுசா இருக்கே..!!
- Education புதுச்சேரி என்ஐடி கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை...!!
- Travel உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
கைபேசியில் கிரிக்கெட் தொடர் : நேரலையில் பார்ப்பது எப்படி..??
இந்தியாவில் கிரிக்கெட் காலம் துவங்கி விட்டது, தென் ஆப்ரிகா இந்தியாவில் 72 நாட்களுக்கு தங்கியிருந்து இந்தியாவிடம் டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இத்தொடரை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவரா அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.
உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்த அனைத்து தகவல்களையும் உடனடியாக வழங்க பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றது. இதில் பெரும்பாலான செயலிகள் பயனாளிகள் விரும்பும் தகவல்களை அளிப்பதோடு அவைகளின் சேவைகளும் சிறப்பாகவே இருக்கின்றன எனலாம்.
இந்தியாவின் பிரபல மொபைல் ப்ரவுஸரான யுசி ப்ரவுஸர் தனது யுசி கிரிக்கெட் செயலியை அப்டேட் செய்துள்ளது. இது முழுமையான கிரிக்கெட் சார்ந்த செயலியாகும். எளிமையான வடிவமைப்பு, மற்றும் எளிமையாக இயக்கும் ஆப்ஷன்களை யுசி கிரிக்கெட் செயலி கொண்டிருக்கின்றது.
கிரிக்கெட் சார்ந்த தகவல்களை தவற விடாமல் இருக்க இந்த செயலியில் ரிமைன்டர் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் அம்சம் புதிய ஸ்கோர் மற்றும் முடிவுகளை பின்னணியில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ப்ரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். நேரடலையில் போட்டிகள் நடைபெறும் போது பல்வேறு பரிசு போட்டிகளில் கலந்து கொண்டு பயனாளிகள் எக்கச்சக்கமான பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் இந்த செயலியில் அதிகம். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் யுசி கிரிக்கெட் செயலியின் பயனாளி என்பதோடு இந்த செயலியில் ஏதேனும் மாற்றங்களை செய்யவும் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்வார். யுசி ப்ரவுஸர் செயலியின் விளம்பர தூதர் யுவராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்
கிரிக்கெட் போட்டிகளின் நேரடி தகவல்கள், விமர்சனம், வர இருக்கும் போட்டிகள், பேட்டிகள், புகைப்படம், வீடியோ மற்றும் பல சேவைகளை யுசி கிரிக்கெட் செயலி வழங்குகின்றது.
நினைவு
கிரிக்கெட் சார்ந்த தகவல்களை தவற விடாமல் இருக்க இந்த செயலியில் ரிமைன்டர் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் அம்சம் புதிய ஸ்கோர் மற்றும் முடிவுகளை பின்னணியில் அப்டேட் செய்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ப்ரியர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
பரிசு
போட்டிகள் நடைபெறும் போது போட்டிகளில் கலந்து கொண்டு பயனாளிகள் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் அதிகம் என்றே கூற வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470