Jio பயனர்களுக்கு லக்கி சான்ஸ்.! FIFA World Cup Quatar 2022 லைவ் இலவசமாகப் பார்க்கலாம்! எப்படி?

|

இது வரை இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் செய்யாத ஒரு புதிய சேவையை ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கவுள்ளது. குறிப்பாக, புட்பால் பிரியர்களுக்கு இது ஒரு மகத்தான செய்தியாக அமையப்போகிறது. காரணம், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் FIFA World Cup Quatar 2022 நிகழ்வை இலவசமாக லைவ் பார்க்கும் வாய்ப்பை ஜியோ இப்போது உருவாக்கியுள்ளது.

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த

உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த "அந்த" விஷயத்தை இலவசமாக கொடுத்த Jio

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும், இந்த FIFA World Cup Quatar 2022 புட்பால் போட்டி வரும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18, 2022 வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கால்பந்து போட்டியை நேரலை பார்க்க முடியாதா? அல்லது இந்த போட்டியை முழுமையாகப் பார்க்க நாம் கட்டணம் செலுத்தி சந்தாவைப் பெற வேண்டுமா? என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஜியோ ட்ரீட் வைத்துள்ளது.

Jio வழியாக FIFA World Cup Quatar 2022 பிரத்தியேக ஸ்ட்ரீமிங்

Jio வழியாக FIFA World Cup Quatar 2022 பிரத்தியேக ஸ்ட்ரீமிங்

இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான புதிய விளையாட்டு வலையமைப்பான Viacom18 Sports என்ற நிறுவனம் தான், FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது. "Isse Bada Kuch Nahi" என்ற பிரச்சாரத்தின் பெயரில் இது இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது. தெரியாதவர்களுக்கு, FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் பிரத்தியேக ஸ்ட்ரீமிங் உரிமைகளை Viacom18 Sports கொண்டுள்ளது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

உங்ககிட்ட JioCinema இருக்கா? இருந்தா நீங்க லக்கி தான்.!

உங்ககிட்ட JioCinema இருக்கா? இருந்தா நீங்க லக்கி தான்.!

இதன் மூலம் ஜியோ பயனர்கள் அனைவர்க்கும் FIFA World Cup Quatar போட்டியை நேரலை காண ஒரு லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. JioCinema இப்போது அனைத்து தொலைத்தொடர்பு சந்தாதாரர்களும் இந்த FIFA World Cup Quatar லைவ் செய்யப் போகிறது. தெரியாதவர்களுக்கு, JioCinema இப்போது iOS மற்றும் Android போன்களுக்கு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

JioCinema இருந்தால் 64 புட்பால் மேட்ச் இலவசமா பார்க்கலாமா?

JioCinema இருந்தால் 64 புட்பால் மேட்ச் இலவசமா பார்க்கலாமா?

இந்தியாவில் உள்ள பயனர்கள் FIFA உலகக் கோப்பையின் நேரடி போட்டிகளை நேரடியாக தங்கள் ஸ்மார்ட்போன்களில் JioCinema பயன்பாட்டின் மூலம் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த FIFA World Cup Quatar போட்டியானது நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18, 2022 வரை தொடரும். இதை நீங்கள் டிவியில் பார்க்க விரும்பினால் Sports18 - 1 SD & HD சேனல்களுக்குப் பணம் செலுத்திப் பார்க்கலாம்.

Airtel சைலெண்டாக செய்த வேலை.! பட்டி தொட்டியெல்லாம் கலக்கப்போகும் புது ரூ.199 பிளான்.!Airtel சைலெண்டாக செய்த வேலை.! பட்டி தொட்டியெல்லாம் கலக்கப்போகும் புது ரூ.199 பிளான்.!

எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமா வொர்ல்டு கப் பார்க்க ரெடியா?

எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமா வொர்ல்டு கப் பார்க்க ரெடியா?

அல்லது JioCinema பயன்படுத்தி எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக நீங்கள் லைவ் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள பயனர்கள் FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 போட்டியை தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பார்க்க JioCinema ஆப்ஸ் அனுமதிக்கிறது. FIFA World Cup Quatar 2022 போட்டியைப் பார்ப்பதற்குச் சந்தா கட்டணம் எதுவும் இல்லை என்பதே இங்கே மிகவும் சிறப்பான விஷயமாகும்.

OnePlus பயனர்கள் OnePlus பயனர்கள் "பச்சை பச்சையா" புகார் செய்றாங்க.! என்ன காரணம் தெரியுமா?

4K தரத்தில் FIFA World Cup 2022 லைவ் ஸ்ட்ரீம்

4K தரத்தில் FIFA World Cup 2022 லைவ் ஸ்ட்ரீம்

நீங்களும் ஒரு FIFA World Cup ரசிகர் என்றால், இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிடாதீர்கள். இலவசமாக 64 புட்பால் மேட்ச் பார்க்கும் அனுபவத்தை 4K தரத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்போகும் முதல் இந்திய நிறுவனமாக ஜியோ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Airtel மற்றும் Vi போன்ற நிறுவனங்கள் அவர்களின் பயனர்களுக்கு இது போன்ற ஒரு சலுகையை வழங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Watch FIFA World Cup Qatar 2022 Live in India Free Using Jio Cinema

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X