போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

By Super
|
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/how-to-use-new-get-directions-and-voice-service-features-on-google-maps-3.html">« Previous</a>
போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

இதில் லைவ் ட்ராஃபிக் மற்றும் ட்ராஃபிக் டே அண்டு டைம் என்று 2 ஆப்ஷன்களும் இருக்கும். லைவ் ட்ராஃபிக் என்ற வசதியின் ஆப்ஷன் மூலம் ஒட்டு மொத்தமான அன்றைய போக்குவரத்து நெரிசல் மேப்பில் காட்டப்படும்.

ட்ராஃபிக் டே அண்டு டைம் ஆப்ஷனின் மூலம் தேதி மற்றும் நேரத்தை குறிக்க வேண்டும். இதனால் அந்த நேரத்தில் இருக்கும் கரன்ட் ட்ராஃபிக் சேட்டிலைட்டின் துணையோடு, மேப்பில் காட்டப்படுகிறது.

இந்த ட்ராஃபிக் ஸ்டேட்டஸ், செயற்கைகோள்களின் மூலம் எளிதாக கூகுள் மேப்பில் பெற முடிகிறது.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/news/how-to-use-new-get-directions-and-voice-service-features-on-google-maps-3.html">« Previous</a>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X