Home
News

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

By Super

Next »

« Previous

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

இதில் குரல் மூலம் நாம் சொல்லும் இடங்களுக்கான வழிகள், மேப் மூலம் காட்டப்படும். இந்த புதிய வசதி மொழி தெரியாத இடத்திற்கு சென்றாலும், கவலையில்லாமல் உங்கள் பயனங்களை தொடர உதவும்.

மேலும் கூகுள் மேப்பில் ட்ராஃபிக் என்ற வசதியின் மூலம் போக்குவரத்து நெரிசல் சம்மந்தமாக சில தகவல்களை பெறலாம்.

இதன் மூலம் எந்த இடத்தில் அதிக நெரிசல் உள்ளது, எங்கு நிதானமாக செல்ல வேண்டும் மற்றும் எந்த வழியில் நெரிசல் அதிகம் உள்ளதோ அதை தவிர்த்து வேறு வழியினை தேர்வு செய்து கொள்வது போன்ற வசதிகளை பெற முடியும்.

கூகுள் மேப்பில் வலது பக்கம் சேட்டிலைட், ட்ராஃபிக் என்று இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ட்ராஃபிக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் ஃபோட்டோஸ், வெதர், டெரயின் போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ட்ராஃபிக் ஆப்ஷனை அழுத்த லைவ் ட்ராஃபிக் என்று ஒரு குட்டி விண்டோ திறக்கும். இதில் சேன்ஜஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X