போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!
oi
-Staff
By Super

Next »

« Previous

இந்த புதிய வசதியினை எப்படி பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம். முதலில் கூகுள் மேப்பினை திறக்க வேண்டும். அதில் கெட் டைரெக்ஷன்ஸ் என்ற வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.
இதன் கீழ் கார், பஸ் மற்றும் ஒரு மனிதன் நடந்து செல்வது போன்ற வரைபடமும் இருக்கும். இதில் எது தேவை என்பதை பார்த்து அதை க்ளிக் செய்ய வேண்டும். அதாவது காரில் செல்லும் வழி, பஸ்ஸில் செல்லும் வழி மற்றும் நடந்து செல்லும் வழி என்று இதில் 3 விதமாக பிரித்து காட்டப்பட்டிருக்கும். இதில் எது தேவையோ அதை முதலில் க்ளிக் செய்துவிட வேண்டும்.
அதன் பிறகு ஏ மற்றும் பி என்று இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எந்த இடத்திலிருந்து எந்த இயத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த வழியினை குறிப்பிட வேண்டும்.
பின்னர் கெட் டைரெக்ஷன்ஸ் என்ற பட்டனை சொடுக்க வேண்டும். உங்களுக்கான வழி இதில் காட்டப்படுகிறது. கூகுள் மேப்பின் இந்த புதிய வசிதியை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் குரல் வழி சேவையிலும் பெறலாம். மேலே கூறியது போலவே, கூகுள் மேப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications