பிஎஸ்என்எல் பயனர்கள் கவனிக்கவும்: விங்ஸ் செயலி அறிமுகம்.! என்ன பயன்? பயன்படுத்துத்து எப்படி?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது பயனர்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த விங்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். இந்த செயலி ஆனது சிம் கார்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது.

இந்த செயலி புதிய தொழில்நுட்ப

குறிப்பாக இந்த செயலி புதிய தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் இது VoWi-Fi- லிருந்து வேறுபட்டது,ஏனெனில் சில நேரங்களில் இந்த அழைப்புகள் மெதுவான இணையத்தின் போது செல்லுலார் நெட்வொர்க்குகளுக்கு மாற்றப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.

 அம்சம் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட்

இந்த புதிய அம்சம் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (Voice Over Internet Protocol - VoIP) எனஅழைக்கப்படுகிறது, அங்கு பயனர்கள் அழைப்புகளைச் செய்வதற்கு முன்பு செயலியைப் பதிவிறக்க வேண்டும். மேலும் இந்த பயன்பாட்டைப் பெற உங்களை அனுமதிக்கும் முழுமையான செயல்முறை உள்ளது, அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?

புதிய இணைப்பைப் பெற உதவும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

புதிய இணைப்பைப் பெற உதவும் சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் விவரங்களை நீங்கள் கொடுக்க வேண்டும், பின்பு உங்கள் மாநிலத்தையும் தேர்வு செய்தல் வேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அதன்பின்னர் நீங்கள் ஆபரேட்டரிடமிருந்து ஒரு OTP ஐப் பெறுவீர்கள், பின்னர் நீங்கள் அந்த OTP உள்ளிட வேண்டும்.

 வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் நீங்கள் பெற விரும்பும் சேவையான லேண்ட்லைன்,பிராட்பேண்ட், FTTH, விங்ஸ் போன்றவற்றை நீங்கள்தேர்ந்தெடுக்க வேண்டும்.

 வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து நீங்கள் தேர்வுசெய்த திட்டங்களில் தள்ளுபடியைப் பெற விரும்பினால் உங்கள் KYCஆவணங்களை புகைப்படம், முகவரி ஆதாரம், அடையாள அட்டை ஆகியவற்றுடன் பதிவேற்ற வேண்டும்.

 வழிமுறை-5

வழிமுறை-5

அதன்பின்பு வாடிக்கையாளர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் வரிசை
எண்ணை (serial number) குறித்து வைத்துக்கொள்ளவும்.

வழிமுறை-6

கணினியை நிறுவ அல்லது உங்களுக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால் பிஎஸ்என்எல் ஹெல்ப் டெஸ்க் 1500 / 1800-345-1500 ஐ அழைக்க வேண்டும்

இலவசமல்ல,மேலும்

இருப்பினும், இந்த செயலி இலவசமல்ல,மேலும் விங்ஸ் மூலம் அழைப்புகளைச் செய்ய நீங்கள் சிறிது தொகையை செலுத்தவேண்டும். பின்பு சேவைகளின் விலை ரூ.1,099 மற்றும் உங்கள் பட்டியலிடப்பட்ட அனைத்து தொடர்புகளுக்கும் வீடியோ அழைப்புகளையும் செய்ய உங்களை அனுமதிக்கும். ஆனால், மற்ற நபரிடமும் விங்ஸ் செயலி இருந்தால் மட்டுமே வீடியோ அழைப்புகள் சாத்தியமாகும் என்று ஒரு நிபந்தனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கு முன் ரூ.2,000 டெபாசிட்

இதுதவிர விங்ஸ் செயலி சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. ஆனால், அதற்கு நீங்கள் இதற்கு முன் ரூ.2,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. செல்லுலார் நெட்வொர்க் இல்லாத இடத்தில் புதிதாக தொடங்கப்பட்ட செயலி உதவியாக இருக்கும். நீங்கள் வைத்திருக்க வேண்டியது எல்லாம் அந்த குறிப்பிட்ட பகுதியில் நல்ல வைஃபை கவரேஜ் மட்டுமே என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
BSNL Introduces Wings Internet Calling App: Here's How To Use: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X