இது செய்தால் அது கிடைக்கும்: கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்திய அட்டகாச அம்சம்!

|

கூகுள் மேப்ஸ் இப்போது உங்கள் வாகனத்தின் சரியான வேகத்தைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகம் வரம்பில்லாமல் சாலையில் பயணிக்கும் போது இந்த செயலியின் மூலம் எச்சரிக்கை விட வைக்கலாம். கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் மேப்ஸ், அதன் அப்டேட் வகையில் இந்த இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. பைக்கிலோ, காரிலோ ஸ்பீடோ மீட்டர், வேலை செய்யாமல் இருக்கும் நேரத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முன் நிபந்தனைகள்:

முன் நிபந்தனைகள்:

கூகுள் மேப்ஸ் பயன்பாட்டின் போது இணைய சேவை ஆன் செய்து வைத்துக் கொள்ளவும். வழக்கம் போல் கூகுள் மேப்ஸ் ஆன் செய்தவுடன் ஜிபிஎஸ் கனெக்ஷனை இணைத்து கொள்ளவும்.

இலக்கை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்

இலக்கை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்

கூகுள் மேப்ஸ் வரைபடத்தில் ஜிபிஎஸ் மூலம் இருக்கும் இடத்தையும் செல்ல வேண்டிய இலக்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். அதன்படி வழக்கம் போலான முறை போன்று இந்த செயல்பாடு தொடங்கும்.

Google வரைபடத்தின் சமீபத்திய பதிப்பு

Google வரைபடத்தின் சமீபத்திய பதிப்பு

இந்த அம்சத்தை இயக்க, Google வரைபடத்திற்குச் சென்று, மேல்-இடது மூலையில் இருந்து மூன்று-புள்ளி ஐகானைத் கிளிக் செய்யவும். இங்கிருந்து, கீழே வந்தால், ‘அமைப்புகள்' அதாவது செட்டிங்சை கிளிக் செய்து உள்ளே நுழையவும். இந்த அமைப்புக்குள் ஸ்பீடோ மீட்டர் என்ற ஆப்ஷன் காண்பிக்கும், இந்த ஆப்ஷன் ஆஃப் மோடில் இருக்கும் அதை ஆன் செய்து வைத்துக் கொள்ளவும்.

மத்திய அரசு ஓகே சொல்லியாச்சு: சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ சிவன் சுவாரஸ்ய தகவல்மத்திய அரசு ஓகே சொல்லியாச்சு: சந்திரயான் 3 குறித்து இஸ்ரோ சிவன் சுவாரஸ்ய தகவல்

ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

இப்போது, ​​முகப்புத் திரைக்குத் திரும்பி, செல்லும் இடத்திற்கான இலக்கை நோக்கி தொடங்கவும், பயணம் தொடங்கிய உடன் டிஸ்பிளேயின் கீழே ஒரு சிறிய வட்டம் காண்பிக்கும். இந்த ஸ்பீடோமீட்டரின் மூலம் நாம் செல்லும் வேகத்தை அறியலாம். ஜிபிஎஸ் மூலம் தங்களின் நகர்வை வைத்து இந்த ஸ்பீடோ மீட்டர் செயல்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலாரம் அடிக்கும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலாரம் அடிக்கும்

குறிப்பாக, ஸ்பீடோமீட்டர் அம்சம் ஒரு குறிப்பிட்ட சாலையின் அங்கீகரிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக நகரும்போது ஆடியோ கியூவை இயக்கும். இது உள்ளமைக்கப்பட்ட எச்சரிக்கை அமைப்புடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
How to turn on newmodes in Google Maps!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X