Just In
- 34 min ago
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- 15 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 16 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 16 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- News
திருவண்ணாமலை தீப திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - பக்தர்கள் தரிசனம்
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐபோனில் தமிழில் எஸ்எம்எஸ்...தமிழில் இமெயில்...
தமிழின் புகழ் உலகெல்லாம் பரவி இருக்கிறது என்பதெற்கு சான்றுகள் வேண்டுமா? இதோ சர்வதேச சந்தையில் அனைவரையும் பெரிய அளவில் கலக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் தமிழில் எஸ்எம்எஸ் வசதியினை பெற முடியும்.
சர்வதேச எலக்ட்ரானிக் நிறுவனமான ஆப்பிளின் தொழில் நுட்ப சாதனங்களில், தமிழ் மொழியில் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி இருக்கிறதென்றால், தமிழ் விரும்பிகள் உலகெல்லாம் பரவியிருப்பதாக தான் அர்த்தம். இதனால் இப்போது ஐபோனில் எப்படி தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது என்று பார்க்கலாம்.
ஐடியூன்ஸில் உள்ள செல்லினம் என்ற அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எளிதாக தமிழ் கீபோர்டுகளை ஐபோனில் பெறலாம். இந்த தமிழ் கீபோர்ட் வசதி நிறைய ஸ்மார்ட்போன்களிலேயே பெற முடிகிறதே என்று யோசிக்கலாம்.
ஆனால் இந்த செல்லினம் அப்ளிக்கேஷன் மூலம் தமிழில் எஸ்எம்எஸ் அனுப்புவது மட்டும் அல்லாமல், தமிழில் இ-மெயிலும் அனுப்பவும் முடியும். சில தமிழ் எழுத்துக்களை பெற வேண்டும் என்றால், இதில் ஷிஃப்டு பட்டனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்லினம் என்ற அப்ளிக்கேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
செல்லினம் அப்ளிக்கேஷன் மட்டும் அல்லாமல், தமிழ் எஸ்எம்எஸ் என்ற அப்ளிக்கேஷனும் சிறந்தது. ஆனால் தமிழ் எஸ்எம்எஸ் அப்ளிக்கேஷனை ரூ. 55க்கு எளிதாக ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்யலாம்.
இந்த 2 அப்ளிக்கேஷன்களையுமே ஆப்பிள் ஸ்டோரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம். மேலும் இந்த அப்ளிக்கேஷன்கள் சிறப்பாக தமிழில் உரையாடவம், தகவல்களை அனுப்பவும் உதவும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090