Home
News

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்ய சில வழிகள்!

By Super
ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்ய சில வழிகள்!

புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறைய புதிய வதிகளை வழங்கும் என்று பல செய்திகளை கேட்டிருப்போம். இந்த இயங்குதளத்தினை எப்படி ஐபோன், ஐபேட் மற்றும் ஐடச் எலக்ட்ரானிக் சாதனங்களில் இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்.

எந்த ஒரு புதிய இயங்குதளத்தினை டவுன்லோட் செய்வதற்கும் முன்பு, எலக்ட்ரானிக் சாதனங்களில் உள்ள தகவல்களையும் ஐக்ளவுட் போன்ற ஆன்லைனில் ஸ்டோர் செய்து வைத்து கொள்வது நல்லது.

அதன் பிறகு ஐடியூன்ஸின் 10.7 வெர்ஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்ய சில வழிகள்!

பிறகு ஸ்மார்ட்போன், ஐபேட்களில் இருக்கும் செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின் ஜென்ரல் ஆப்ஷனில், சாஃப்ட்வேர் அப்டேட் என்ற ஆப்ஷனில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்ய சில வழிகள்!

இது போன்ற எளிதான வழிமுறைகள் மூலம் ஆப்பிள் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை ஐபோன், ஐபேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் டவுன்லோட் செய்யலாம்.

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்ய சில வழிகள்!

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை டவுன்லோட் செய்வதன் மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இன்னும் நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X