Home
News

பயணம் பற்றிய தகவல்களை அறிய உதவும் வேர்ல்டு கைடு அப்ளிக்கேஷன்!

By Super
பயணம் பற்றிய தகவல்களை அறிய உதவும் வேர்ல்டு கைடு அப்ளிக்கேஷன்!

நிறைய இடங்களுக்கு பயணம் செய்பவராக இருந்தால், அதற்கு நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன. தகவல்கள் தேவை என்றதும் அனைவரும் கைகாட்டுவது கூகுளாக இருக்கலாம்.

இருப்பினும் கூகுள் மூலம் தேடுவதில் அதிகம் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இதனால் பயணம் பற்றி தகவல்களை பெற பிரத்தியேக அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பயணத்திற்கு சிறந்த வகையில் வழிகாட்ட புதிய வேர்ல்டு ட்ரேவல் அப்ளிக்கேஷன் உள்ளது.

ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு மார்கெட் மூலம் இந்த ட்ராவல் கைடு அப்ளிக்கேஷனை எளிதாக டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன்களில் வைத்து கொள்ளலாம். பயணம் செய்வதற்கு சில இடங்களை நாம் தேர்வு செய்யலாம்.

வேர்ல்டு ட்ரேவல் கைடு அப்ளிக்கேஷனை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த அப்ளிக்கேஷனை ரன் செய்தால், அதில் நிறைய தகவல்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் எந்த கைடிங் வசதியை கருதுகிறோமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம்.

இதனால் அந்த இடம் எப்படிப்பட்டது, அங்கு முக்கிய இடங்கள் என்னென்ன உள்ளது என்பது போன்ற தகவல்களை எளிதாக பெற முடியும். இதில் செய்யும் இடத்திற்கு மேப் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இடத்தினை தெரிந்து கொள்ள இந்த மேம் இன்னும் சிறப்பாக உதவும். இதை சேவ் செய்து கொள்ள முடியும் என்பதால், இன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் பயணம் செய்யும் இடங்களின் முழு விவரத்தினையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில், பயணம் பற்றிய தகவல்களை பெற சிறந்த அப்ளிக்கேஷனையும் இந்த கிஸ்பாட் பக்கத்தில் பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X