கோடாக் 50இன்ச் எல்இடி டிவியுடன் பயர்டிவி ஸ்டிக்கை இலவசமாக பெறுவது எப்படி?

|

ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளரான கோடாக் நிறுவனத்துடன் அமேசான் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்துள்ளது.

கோடாக் நிறுவனத்தின் 50 இன்ச் எல்இடி டிவியுடன் பயர்டிவி ஸ்டிக்கை இலவசமாக பெறுவது எப்படி என்று காணலாம்.

கோடாக் 50இன்ச் எல்இடி டிவியுடன் பயர்டிவி ஸ்டிக்கை இலவசமா பெறலாம்?

மேலும் கோடாக் நிறுவனத்தின் 50இன்ச் எல்இடி டிவியுன்டன் பயர்டிவி ஸ்டிக்கை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

50இன்ச் டிவி வாங்கினால் மட்டும் பயர்டிவி ஸ்டிக் கிடைக்கும். நீங்கள் இந்த டிவியின் விலை அதிகமாக இருக்கும் என்று நினைக்காலம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்த டிவியின் விலை வெறும் ரூ,23,999 மட்டுமே.

கோடாக் நிறுவனம்:

கோடாக் நிறுவனம் 50இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் அமேசான் ஆன்லைன் வாயிலாக வாங்கும் போது, பயர்டிவி ஸ்டிக்கையும் இலவசமாக பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் விலை ரூ.23,999 மட்டும் தான். இந்த 50இன்ச் மாடலுக்கு ஸ்டிக் பொறுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடாக் பயர் டிவி ஸ்டிக் காம்போ:

முதலாவது இந்த சலுகை கோடாக்கின் 50 இன்ச் முழு ஹெச்டி டிவியை வாங்குபோ மட்டுமே கிடைக்கும். இரண்டாவதாக நாம் அமேசான் இந்தியாவில் வாங்கும் போதும் பெற முடியும். இந்த 50இன்ச் டிவியை வாங்கும் போது, பயர் டிவி ஸ்கையும் இலவமாக பெறயும். இதற்கு முன் உள்ள கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.

ஜியோ ஏர்டெல்லுக்கு போட்டி: தினமும் 2ஜிபி வழங்கும் போடபோன் பிளான்.!

ஆன்லைனில் ஆடர்:

இதற்கு முன் கோடாக் டிவியை நீங்கள் பெற விரும்பினால் உடனடியாக அமேசான் இந்தியா பக்கத்திற்கு சென்று உடனடியாக தேர்வு செய்யப்பட்ட டிவியை வாங்க ஆடர் செய்யுங்கள். மேலும், உடனடியாக அதில் படங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

விலையும் மலிவானதாக இருக்கும் கோடாக் டிவியுடன் இலவமாக பயர்டிவி ஸ்டிக் கிடைக்கின்றது என்பது நமக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்கின்றது.

மீண்டும் ஹெச்டி, எஸ்டி சேனலுக்கு விலையை குறைத்தது டாடா ஸ்கை.!

டிவியை பெற சலுகைகள்:

அசோன் பயர்டிவி ஸ்டிக் ஸ்டிக்கிற்கான விலை ரூ.3999. அவர்கள் செலுத்தும் இறுதி விலையை உறுதி செய்தன் மூலம் இதை இருமுறை சரிபார்க்கலாம். நாம் எக்ஸ்சேஞ் ஆப்பரும் இருக்கின்றது. இதில் ரூ.4080 தள்ளுபடியும் கிடைக்கின்றது. எஸ்எஸ்பிசி கார்டுகளை பயன்படுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மேலும் நோ காஸ்ட் இஎம்ஐயும் வசதியும் இந்த நிறுவனம் சார்பில் வழங்கப்படுகின்றது.

டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

இ-காமர்ஸ் நிறுவன கேஷ்பேக்:

இ-காமர்ஸ் நிறுவனமான தயாரிப்புக்கான விவரங்கள் பகதக்தில் மற்றொரு கேஷ்பேக்கையும் பட்டியலிட்டுள்ளது. வாங்குவோர் அவசரப்பட்டாவிட்டால், அவர்கள் பெறுவதற்கு டெலிவரிக்கு ரூ.15ஐ கேஷ்பேக்காகவும் பெற முடியும்.

அமேசான் பயர் டிவி உறுப்பினர்கான சந்தா விலை இல்லை. நீஙக்ள் ஏற்கனவே இருக்கும் பிரதம உறுப்பினராக இல்லாவிட்டால், நீங்கள், ஆண்டுக்கு ரூ.999 செலுத்த வேண்டும். அமேசான் பிரைம் வீடியோ அணுகல். மாதந்தோறும் ரூ.129 செலுத்தும் திட்டத்தையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to get free Fire TV stick with a Kodak 50inch LED TV : Read more about this in Tamil GizBot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more